Categories
மாநில செய்திகள்

அதிகாரிகள் மாற்றம் இப்ப….. அமைச்சரவை மாற்றம் அப்பறம்?….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் நிகழப் போகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தமிழக அமைச்சரவை மாற்றம் இருக்கும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறப்படுகின்றது. சில துறைகளில் அமைச்சர்களும், அதிகாரிகளுக்கும் இடையே சிறு கருத்து ஏற்படுவதால் துறைரீதியான பணிகளின் வேகம் குறைகின்றது. எனவே அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாக அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றன. பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குனர்கள், மாநகராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 காவல் கோட்டங்களில் பணியாற்றிய…. 26 தனிபிரிவு போலீஸ் அதிரடி மாற்றம்…. சூப்பிரண்டு அதிகாரி உத்தரவு….!!

துணை காவல்கோட்டங்களில் பணியாற்றி வந்த 26 தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகளை வெவ்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 7 துணை காவல்கோட்டங்கள் உள்ளது. இந்த 7 காவல் கோட்டங்களில் 26 தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களை வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றம் செய்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக பணியாற்றிய 15 தனிப்பிரிவு காவல்துறையினரை வெவ்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

மாவட்ட ஆட்சியரின் மனைவி… எஸ்.எஸ்.பியாக பதவி ஏற்பு…!!

காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிஹாரிகா பட் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் பர்ன்வால், புதுச்சேரி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு பொறுப்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளராக நிகரி நிஹாரிகா பட் பொறுப்பேற்றுள்ளார் . இவர் இதற்கு முன் புதுச்சேரியில் போக்குவரத்து காவல் பிரிவில் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்தார். அதன்பின், புதுச்சேரி தலைமை செயலர் […]

Categories

Tech |