இந்தியாவில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கி கொண்டிருக்கிறது. தலைமை ரிசர்வ் வங்கி, அவ்வப்போது வங்கிகளுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் விடுமுறை குறித்த கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் வங்கி விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. அந்தந்த மாநில பண்டிகைகள் உள்ள விடுமுறைகளை பொருத்து வங்கிகளுக்கான விடுமுறை மாறுபடுகிறது.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக வங்கிகள் தொடர்ந்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் விடுமுறை […]
Tag: பண்டிகைகள்
டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் பட்டாசு வெடிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டில் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரிய நகரங்கள், காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்க தடை […]
ஒடிஸா மாநில மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தசரா மற்றும் தீபாவளி பண்டிகை களைக் கொண்டாடி மகிழுங்கள் என்று அம்மாநில முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் மக்கள் அனைவரும் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டார்கள் என்று அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ” கேரளாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, ஓணம் பண்டிகைக்கு பின்னர் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொது […]
இந்தியாவில் குளிர்காலம் தொடங்க இருப்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சமூக வலைத்தளங்கள் மூலமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் பதில் அளித்து வருகின்றார். அவ்வகையில் இன்று அவர் கூறுகையில், “கொரோனா சுவாசம் தொடர்புடைய வைரஸ். குளிர்காலத்தில் சுவாசம் தொடர்பான வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சுவாசம் தொடர்புடைய வைரஸ்கள் குளிர்ச்சியான காலத்தில் நீண்ட காலம் வாழும் ஆற்றல் உடையது. குளிர்காலத்தில் குடியிருப்பு […]
புதுச்சேரி மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துளிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று கவர்னர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச துணிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது குறித்து புதுச்சேரி அரசு சார்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை அவர் மத்திய […]
அடுத்த மூன்று மாதங்களில் வரவிருக்கும் பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊரடங்கு தொடர்புகளை 5 கட்டங்களாக அறிவித்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா மற்றும் விஜயதசமி, […]