Categories
பல்சுவை

களைக்கட்டும் பண்டிகைக்கால விற்பனை…. நொடிக்கு 18-க்கும் அதிகமான மொபைல் போன்கள்…. அதிரடி….!!!!

இந்த பண்டிகை விற்பனையின் முதல் 4 தினங்களில் மட்டும் சுமார் 7 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளது. Redseerன் அறிக்கையின் அடிப்படையில், இந்த தள்ளுபடி விற்பனையில் சுமார் 10 மில்லியன் மொபைல் போன்கள் விற்கப்படலாம் என்ற தரவுகள், திருவிழா விற்பனை 2022 சிறப்பாக நடந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. பண்டிகைக்கால விற்பனையின் முதல் 4 நாட்களில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ரூபாய்.24,500 கோடி மதிப்பிலான பொருட்களை விற்றுள்ளது. மூலோபாய ஆலோசனை நிறுவனமான RedSeerன் அறிக்கையின்படி, இந்த காலக்கட்டத்தில் பெரிய […]

Categories

Tech |