டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா வழக்குகள் குறைந்து இருப்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப்பின் அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கின்றது. முன்னதாக டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து […]
Tag: பண்டிகை காலம்
தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போது இருந்தே பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். பொதுவாகவே பண்டிகை தினங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். பண்டிகை தினம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இந்நிலையில் எவ்வித பிரச்சனையும் இன்றி சுலபமான முறையில் எப்படி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி ரயிலில் ஒரு […]
இனி வரும் பண்டிகை காலங்களில் இந்திய ரயில்வே 211 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இயங்கி வரும் ரயில்களில் சுமார் 500 கோடி மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏழை எளிய மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் கூட ரயில்களில் பயணம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏனென்றால் வெகுதூர பயணங்களுக்கு ரயிலில் தான் சுலபமாக இருக்கிறது இந்த நிலையில் இனி வரும் காலகட்டத்தில் பண்டிகை விடுமுறை நாட்கள் அதிகம் வர […]
பண்டிகை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் அனைவரும் ஊருக்கு செல்ல ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்வதால் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. அந்த வகையில் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மிகவும் எரிச்சல் அடைகின்றார்கள் டிக்கெட் கன்ஃபார்ம் செய்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் […]
நாட்டில் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க கூடிய கூடுதல் பொறுப்பு போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் சில அதிரடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நடத்தக்கூடிய சாத்தியம் பற்றிய உளவு தகவல் […]
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளை டிக்கெட் விலை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். அதன் படி சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரூ.2500 முதல் அதிகபட்ச மாக ரூ.3,200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதனைப் போல திருநெல்வேலிக்கு அதிகபட்சமாக ரூ.3950, மதுரைக்கு 3100 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2 முதல் 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே […]
உணவகங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளும் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட வழங்கப்பட்டிருந்த நேரக்கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் கூடுதல் தளர்வுகளை அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளங்களுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடு நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை […]
பொது மக்கள் உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த காரணத்தினால், அனைவரும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக அளவு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை சீரடைந்து நிலையிலும், தொடர்ந்து ஆன்லைன் மூலமாகவே மக்கள் பொருட்களை வாங்கி வருகின்றன. இதனால் ஆன்லைன் வர்த்தகமானது மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்தையை பிடித்துள்ள […]
பண்டிகை காலங்களில் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையாக கொண்டாடும்படி மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை பண்டிகை காலமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் ஷாப்பிங், கொண்டாட்டம் என்று செல்ல தொடங்குவார்கள். தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை சற்று குறைந்து கொண்டு வருகின்றது. இந்த நிலையில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பண்டிகைகளை கொண்டாடினால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று […]
அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்கள் பண்டிகை காலம் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தும் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போதுதான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொற்று குறைந்தபாடில்லை. இந்நிலையில் அக்டோபர் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் […]
பண்டிகை காலம் நெருங்கி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் அவசியம் என அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் பரவி வந்த தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் பல இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தால், மீண்டும் […]
பண்டிகை காலங்களில் கடைக்காரர்கள் மற்றும் கடைக்கு பொருள் வாங்க செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள எழும்பூர் மருத்துவமனையில் நாடு கோடி ரூபாய் மதிப்பிலான சிடி ஸ்கேன் கருவி பயன்பாட்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவங்கி வைத்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “தீபாவளி பண்டிகை காரணமாக அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இருந்தாலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை […]
பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தோற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது முடகத்தில் தளர்வுவர்கள் அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தளவர்களுடனான பொது முடக்கம் முடிவடைகிறது. இந்நிலையில் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் மாதம் […]