Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தென்மாவட்ட பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….சிறப்பு ரயில்கள் இயக்கம்….வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது. அப்போது பொது போக்குவரத்து கடுமையாக தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதிலும் குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல், மிகுந்த கஷ்டப்பட்டனர். இதன்பின் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, அதிரடியாக ஊரடங்கு உத்தரவுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் பொது போக்குவரத்து மீண்டும் […]

Categories

Tech |