Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து…. உயிரிழந்த 3 ஆயிரம் கோழிகள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆயிரம் கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேளாங்காடு தோண்டி கிணறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கருப்பசாமி கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து கோழிப்பண்ணையில் திடீரென இரவு நேரத்தில் தீ பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க […]

Categories

Tech |