Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?…. போலீசார் விசாரணை…!!

பண்ருட்டி அருகில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் மாளிகம்பட்டு கிராமப்பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன். இவருடைய மகன் 27 வயதான பாலசுப்ரமணியன். இவர் வீட்டிற்கு பின்னால் இருக்கின்ற முந்திரி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சூப்பர் அறிவிப்பு…1 கோடியில் அரசு தோட்டக்கலை பூங்கா… 5 கோடியில் பலாப்பழ சிறப்பு மையம்..!!

வடலூரில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என்றும், பண்ருட்டியில் பலாப்பழ சிறப்பு மையம் அமைக்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழக சட்ட பேரவை வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்களாகியுள்ளது.. சட்டப்பேரவையில்  உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதாவது,  வேளாண்மையின் பெருமையை இளம் சந்ததியினர் தெரிந்து கொள்ள சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.. உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள்

பள்ளி திறந்த முதல் நாளே…”+2 மாணவியின் விபரீத முடிவு”… பண்ருட்டி அருகே பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி திறந்த முதல் நாளில் புறப்பட்ட பிளஸ்டூ மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பண்ருட்டி, வி.ஆண்டிக்குப்பம் அழகப்பர் தெருவை சேர்ந்த சிவக்குமார் சென்ட்ரிங் பணியை செய்து வருகிறார். இவரது மகள்கள் கீர்த்தனா மற்றும் சீதா. இவர்கள் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கின்றனர். நேற்று ஒன்றாக சைக்கிளில் கிளம்பியுள்ளனர். ஆனால் கீர்த்தனா பள்ளிக்கு வந்து சேரவில்லை. இதுபற்றி அவரது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி சந்தேகம்”… தம்பதியர் எடுத்த விபரீத முடிவு… தவிக்கும் குழந்தைகள்..!!

பண்ருட்டியில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை எஸ்.கே.வி.நகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் 31 வயதுடைய இவர் ஒரு சிற்ப கலைஞர் ஆவார்.. இவருக்கு சரண்யா(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு விக்னே‌‌ஷ்(5) மற்றும் தினே‌‌ஷ்(2) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். சிவக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கத்தில்… கணவன் எடுத்த விபரீத முடிவு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (31)- சரண்யா (24)  தம்பதியினர். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரண்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்  குறித்து பண்ருட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சரண்யாவின் உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“பெற்றோரை இழந்து விட்டோம்”… எங்கள விடுதியில சேர்த்து படிக்க வைங்க… கண்ணீருடன் கேட்ட சிறுமிகள்… நெகிழ வைத்த சம்பவம்…!!

பெற்றோரை இழந்து விட்டோம்.. அதனால் எங்களை விடுதியில் தங்க வைத்து படிக்க  வைக்ககோரி 2 மாணவிகள், பண்ருட்டி காவல்  நிலையத்தில் தஞ்சமடைந்து, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு பகுதியை சேர்ந்தவர்கள் பாபு –  லதா தம்பதியர்.. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக  பாம்பு கடித்து பாபு இறந்தார். அதன்பின் லதா தன்னுடைய மகள்களுடன் தனியாக வசித்து வந்த நிலையில், பாபு இறந்ததால் மனவேதனையில் இருந்து […]

Categories

Tech |