கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இவ்வாறு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டு இருக்க மறுபக்கம் சசிகலா […]
Tag: பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுகவின் அரசியல் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் உத்தரவிட்டிருக்கிறார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி போன்ற இருவருக்குள்ளேயும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த கட்சியில் பல்வேறு குழப்பங்கள் இருந்து வருகிறது. ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு நீக்குவதும் அதுபோல இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை ஓபிஎஸ் தரப்பு நீக்குவதும் என நிகழ்ந்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் […]
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ. பன்னீர்செல்வம் நியமித்திருக்கிறார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இபிஎஸ்க்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ பன்னீர்செல்வம் நியமித்து அறிப்பிணைவெளியிட்டு இருக்கிறார்.
சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே கட்சி அண்ணா திமுக. இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ? அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர். ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் […]