Categories
உலக செய்திகள்

“இனி பண பரிமாற்றம் செய்ய கட்டணம்” Google Payயில் மாற்றம்…. பயனர்கள் அதிர்ச்சி…!!

கூகுள் நிறுவனம் வரும் 2021 வருடத்திலிருந்து தனது செயலியின் கட்டணமில்லா பண பரிமாற்ற வசதியை நிறுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் மூலமான பண பரிமாற்றத்திற்கு UPI முறையில் கூகுள் பே ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானதாக இருக்கும். கூகுள் பே மூலம் பணத்தை மாற்றுவது இனி இலவச சேவையாக இருக்காது. வங்கி பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்(transfer fee) என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு வேலைகளை நிறுவனம் தற்போது […]

Categories

Tech |