Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிகரிக்கும் யுபிஐ பண பரிவர்த்தனை… அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை கோடியா…?

இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. 2016 ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ என அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் ஸ்மார்ட் போர்ட் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்கி வருகிறது. google pay, paytm போன்ற செயல்கள் மூலமாக பரிவர்த்தனையை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யுபிஐ மூலமாக 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஆறு வருடங்களுக்கு […]

Categories
அரசியல்

உங்ககிட்ட ஏடிஎம் கார்டு இருக்கா?…. ஒரு நாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்?…. இதோ முக்கிய தகவல்….!!!!

வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரும் தங்களது பண பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அவ்வகையில் கரூர் வைசியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏடிஎம் பண பரிவர்த்தனை விதிமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் வைஸ்யா வங்கியில் மூன்று வகையான ஏடிஎம் கார்டுகள் உள்ளது. அதாவது பிளாட்டினம், பிரஸ்டீஜ் மற்றும் வழக்கமான ஏடிஎம் கார்டு ஆகிய மூன்று வகையான ஏடிஎம் கார்டுகள் உள்ளன. அதன்படி பிளாட்டினம் கார்டில் நாளொன்றுக்கு […]

Categories
Tech டெக்னாலஜி

ரூ.200 முதல் 2,000 வரையிலான பண பரிவர்த்தனை…. இதோ புது சேவை வந்துட்டு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

யூ.பி.ஐ வாயிலாக பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி.ஐ லைட் என்ற அம்சத்தை என்பிசிஐ அமைப்பு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த யூ.பி.ஐ லைட் அம்சத்தின் வாயிலாக சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது யூ.பி.ஐ சேவையை கொடுக்கும் அனைத்து நிறுவனங்களும் யூ.பி.ஐ லைட் தேர்வையும் வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த யூ.பி.ஐ லைட்டில் ஆன்லைன் வாலட் தரப்படும். பயனாளர்கள் வங்கி கணக்கில் இருந்து வாலட்டில் பணத்தை வைத்து கொண்டு சிறிய அளவிலான […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! இந்த ஆப்பை யூஸ் பண்ணாதீங்க…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!

SRide ஆப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் நூதன கும்பல்களின் மோசடி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் சில நிறுவனங்கள் உரிய அனுமதியும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில்sRide எனப்படும் மொபைல் ஆப்பை  பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில்sRide உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே மோசடி… உடனே இதைச் செய்தால் பணம் கிடைக்கும்… கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!!

கூகுள் பே ஆப்பில் பணம் அனுப்பும் போது மோசடி நடைபெற்றால் எப்படி புகார் அளிப்பது என்பதை பற்றி இதில் நாம் தெளிவாக பார்ப்போம். 2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாற்றிக்கொள்ள பல ஆப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது கட்டணம் செலுத்துவது அனைத்துமே நம் கையில் உள்ள செல்போன்களில் அடங்கியுள்ளது. இதனால் ரொக்கப் பணத்தை கையில் வைத்திருக்க […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்பு…?

இன்றும் நாளையும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம் . பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் வங்கி ஊழியர்கள் நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இது […]

Categories
தேசிய செய்திகள்

DakPay… இனி பணம் அனுப்புவது ரொம்ப ஈசி…!!!

இந்திய தபால் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சில புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தபால் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண […]

Categories
பல்சுவை

கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால்… இனி கட்டணம் வசூல்….? வெளியான தகவல்…!!!

கூகுள் பே ஆப் மூலம் இனி பணம் அனுப்பினால் கட்டணம் வசூல் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் பணம் அனுப்புவது மற்றும் கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளுக்கு அனைவரும் மொபைல் செயலிகளையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கூகுள் பே செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கூகுள் பே செயலி மூலமாக பணம் அனுப்பினால் இனி கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஐந்து ஆண்டுகளில் பன்மடங்கு உயர்வு…!!

நாடு முழுவதும் டிஜிட்டல் வாயிலான பணபரிவர்த்தனை கடந்த 5 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2015, 2016ஆம் நிதியாண்டு முதல் 2019, 2020 ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வளர்ச்சி விகிதம் நாடு முழுவதும் 55 சதவீதத்தை எட்டி உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 593 கோடியாக இருந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை கடந்த மார்ச் மாதம் 3,434 கோடி […]

Categories
உலக செய்திகள்

5 சூட்கேஸ்களுடன் வந்த பெண்…. சோதனை செய்த அதிகாரிகள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

கட்டுக்கட்டாய் பணம் அடங்கிய ஐந்து சூட்கேஸ்களுடன் இளம்பெண் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த தாரா ஹான்லான் என்ற பெண் ஹீத்ரா விமான நிலையத்தில் வைத்து ஐந்து சூட்கேஸ்களுடன் தடுத்து நிறுத்தப்பட்டார். விமானநிலையத்தில் அவரது சூட்கேஸ்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஏராளமான பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுமார் இரண்டு மில்லியன் பவுண்டுகள் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இந்த வருடம் பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் தொகையான சட்டவிரோத பணம் இது […]

Categories

Tech |