Categories
தேசிய செய்திகள்

UPI பண பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்?… தேசிய கட்டண கழகத்தின் அதிரடி முடிவு….!?!

உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் வங்கிகளுக்கு செல்வதற்கு பதில்  யுபிஐ செயலிகள் மூலமாகவே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்த முறை சுலபமாக இருப்பதால் பல கோடி பேர் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் தேசிய கட்டண கழகத்தின் தரவுகளின் படி கடந்த செப்டம்பர் மாதத்தில் போன்பே மற்றும் ஜி பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் 11 லட்சம் கோடி அளவிற்கு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக யுபிஐ […]

Categories

Tech |