திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியில் ஐயப்பன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஐயப்பன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இதை பயன்படுத்திக் கொண்ட தாழையத்து பகுதி சேர்ந்த சிவா என்பவர் தான் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு நெருக்கமானவர் என்றும் ஐயப்பனிடம் கூறி பழகியுள்ளார். அதோடு நடிகர் அஜித் தன்னுடைய தீவிர ரசிகர்களுக்கு தொகுதி வாரியாக கணக்கிட்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் வீடு கட்டி […]
Tag: பண மோசடி
ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். […]
தமிழ் சினிமாவில் இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயதேவி. இந்த படத்திற்கு பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பவர் ஆஃப் உமன், புரட்சிக்காரன், பாசம் ஒரு வேஷம், நலம் நலம் அறிய ஆவல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியதோடு சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயதேவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், நான் […]
ஒடிசாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் வர்ஷா பிரியதர்ஷினி. இவர் எம்பி அனுபவ் மெகந்தியின் மனைவியும் கூட. அதன் பிறகு நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் அவருடைய உதவியாளர் ஆயுஷி ஆகியோர் மீது புவனேஸ்வர் நகரில் உள்ள சாகித்நகர் காவல் நிலையத்தில் கல்யாண் குமார் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதாவது நடிகை வர்ஷா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் சேர்ந்து ஒரு நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30,000 பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து […]
நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் ரூ. 2.70 கோடி மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 முறை ஆஜரான சூரி, நேற்று 4வது முறையாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். பின்னர் பேட்டியளித்த அவர், கனவில் கூட வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் தான் வருகிறது. நியாயம் கிடைக்கும் […]
பணம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த ராம்குமார், பேபி, மணிமேகலை, பிரசாந்த் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு கொடுத்திருக்கின்றார்கள். இதில் பாடலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் ராம்குமார் மற்றும் பிரசாந்திடம் வேலை வாங்கி தருவதாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம், பேபி என்பவரிடம் எல்ஐசி […]
தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து 6 1/2 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிகோனாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என குறிப்பிட்டு இருந்தது. இதனை பார்த்த பிரவீன்குமார் 1000 ரூபாய் முதலீடு செய்த சிறிது நேரத்தில் அவருக்கு 1200 ரூபாய் […]
குஜராத் மாநிலத்தில் அபிஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த ஷில்பா என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த நிலையில் அபிஜித்தின் பிசினஸ் பார்ட்னர் ஒருவருடன் ஷில்பா நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். அபிஜித் மற்றும் அவருடைய தொழில் பார்ட்னர் 2 பேரிடமும் ஷில்பா ஆசை வார்த்தைகளை கூறி 12 லட்ச ரூபாய் வரை பறித்துள்ளார். இந்த விஷயம் அபிஜித்துக்கு தெரிய […]
சினேகன் தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பின் புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். ஒன்பதாம் வருடம் யோகி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் மக்கள் நீதி மையம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் இருக்கின்றார் இந்த நிலையில் இவர் 2015ல் இருந்து சினேகன் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து அவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி […]
4 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சம்பத் நகர் பகுதியில் ரங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது மகன் மாணிக்கராஜ் டிப்ளமோ படித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். எனக்கு அறிமுகமான கரும்பறை புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் மருத்துவத்துறையில் செல்வாக்கு உள்ளதாக கூறி எனது மகனுக்கு […]
வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத் ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறி என்னை போன்ற 39 பேரிடம் போலியான நியமன ஆணை வழங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]
நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைக்கு மாற விரும்பும் பயனர்களை ஏமாற்றும் வகையில் போலி அழைப்புகள் வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடியப்பட்டினம் மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் சங்கத்தில் இருக்கும் 250 உறுப்பினர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய 4 சதவீத பணத்தை வங்கியில் வரவு வைப்பது வழக்கம். ஆனால் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சங்க பொருளாளரின் கையெழுத்தை போலியாக போட்டு 80 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் பணத்தை […]
ஆன்லைன் கைபேசி விளையாட்டு மூலமாக குழந்தைகள் உள்ளிட்ட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 68 கோடிக்கும் மேலான வங்கி வைப்பு தொகையை முடக்கியிருக்கின்றனர். இது பற்றி அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பண மோசடி வழக்கு தொடர்பான விசாரணையின் கீழ் கோடா பண வர்த்தனை இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் அளித்துள்ளது.அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து ஈமெயில் […]
பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பின், அவர் கைது […]
இ-நக்கட்ஸ்’ என்று பெயர் கொண்ட அந்த கேம் செயலியில் விளையாடும் நபர்கள் ஏமாற்றப்படுவதாக புகார் எழுந்தது. ‘இ-நக்கட்ஸ்’ கேம் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வரும் சுலபமான புதிர் விளையாட்டை பணம் கட்டி விளையாடினால் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் கட்டும் பணத்திற்கு கூடுதல் பணம் திரும்பி வருகிறது. பணம் கணக்கில் ஏறிய உடன் நமது செல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. அதில், இந்த பணத்தை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் இருமடங்கு பணம் கிடைக்கும் […]
பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே இருக்கும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கின்ற நிலையில் இக்கோவிலுக்கு மதுவூர் பகுதியை சேர்ந்த பூசாரி ஒருவருக்கு தங்குவதற்காக கிராம மக்கள் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் அவர் அங்கு தங்கி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கின்றார். அவ்வாறு வரும் பெண்களிடம் தங்க புதையல், பண புதையல் என […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகரில் வசிக்கும் அரவிந்த் பிரேம்குமார்(30), அரவிந்த் (30) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, செட்டிநாயக்கன்பட்டியில் வசிக்கும் அரசு பெண் ஊழியரின் தந்தை எங்களுக்கு அறிமுகமானார். அவர் தனது மகள் மூலம் எங்களுக்கு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் பணி வாங்கி தர முடியும் என […]
நடிகர் பிரசாந்த் 90 களில் முன்னணி நாயகனாக இருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில் வரலட்சுமி என்பவரை திருமணம் செய்தால் பின்னர் அவருடனான விவாகரத்து ஆன நிலையில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண், சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில், வாய்மொழி […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்மநபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த சங்கரநாராயணனின் மனைவி ஜமுனா (47). இவர் குமரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு […]
நாடு முழுவதும் வேலை வாங்கி தருவதாக பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதாவது பட்டதாரிகளிடம் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்றும் தனது வங்கி பணத்தை அனுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதை நம்பி பல பேர் பணத்தை அனுப்பி ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசியலில் உள்ளவர்களும் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்கின்றனர். நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் […]
துபாயில் இணையதளத்தில் பண மோசடி செய்த மூன்று நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவை சேர்ந்த மூன்று நபர்கள் இணைந்து துபாயில் ஆன்லைனில் வளர்ப்பு நாய் ஒன்று விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அதனை வாங்க ஒரு நபர் முன் வந்திருக்கிறார். அந்த நபரிடம் அவர்கள் தங்களின் வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். அந்த நபரும் பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் கூறியபடி நாயை தரவில்லை. எனவே, அவர் காவல் நிலையத்தில் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட தாகிர் உசேன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கேரள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னை விரைந்த கேரள காவல்துறையினர் ரயில்வே போலீசார் உதவியுடன் தாகிர் உசேனை தேடும் பணியில் […]
பண மோசடியில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரோஹித் குஸ்தே என்பவருடைய செல்போனுக்கு கடந்த மார்ச் மாதம் பான் கார்டு அப்டேட் என்று கூறி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியை குஸ்தேவின் மனைவி கிளிக் செய்ததும் அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து ரூ 1.40 பணம் காணாமல் போனது. இது தொடர்பாக குஸ்தே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட […]
திருச்சி மாவட்டம் தீரன் நகர் பூண்டிமாதாநகர் 3வது குறுக்கு வீதியில் வசித்து வருபவர் முஷாக் ஷெரிப் (52). இவர் திருச்சி பெரியமிளகு பாறை பகுதியில் வரி ஆலோசகர் அலுவலகம் நடத்தி வருகிறார். திருச்சி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் பொன்னகர் பகுதியிலுள்ள பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கியில் முஷாக் ஷெரிப் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தார். அந்த வங்கியில் மணப்பாறை வைகை குளம் வடக்கு லட்சுமிபுரம் பகுதியை சோ்ந்த மாரிமுத்துவின் மகன் லட்சுமி காந்த் […]
ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆசீர்நகர் பகுதியில் செல்வ விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த காரை இந்தியாவில் முதன்முதலாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம் என கூறியுள்ளார். அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் வங்கி […]
கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் வசித்து வருபவர் நவீன் (27). இவர் ஏ.சி. விற்பனை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண் தேடி வந்தனர். இதனால் திருமணம் தகவல் மையத்திலும் பதிவுசெய்தனர். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் ஒரு இளம்பெண் பேசினார். அவர் பேசியதாவது ” தன் பெயர் சூசன் (23). நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். எனது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக நானும் என் […]
வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த ரூ.30 லட்சம் நகைகளை மீட்டு நிதி நிறுவன ஊழியர்களே மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மாநில மேலாளர் பீம்சிங் கடந்த வாரம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் 2 பேர் அடமானம் வைத்த ரூ.30 3\4 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலாளர் பீம்சிங் […]
சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் விநியோகம் செய்ததில் ரூ.26 3/4 லட்சம் மோசடி செய்தது குறித்து விநியோகஸ்தர்கள் புகார் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷிடம் வினியோகஸ்தர்கள் நலச்சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், நாமக்கல் மேட்டுத்தெருவில் இயங்கி வரும் எங்களது சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் நாமக்கல் – […]
திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (31). இவர் வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இணையதளம் வாயிலாக இவரை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனுக்கு அமெரிக்க நாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறினார். அத்துடன் விசா செலவுக்காக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய கார்த்திகேயன் அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினார். இதையடுத்து அந்த மர்மநபர் கூறியவாறு […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் முனீஸ்வரன் என்பவரை சந்தித்து பேசும் பொழுது தனது நண்பர்கள் ரஞ்சித் குமார், பாண்டியராஜன் உள்ளிட்டடோர் கலெக்டரின் உதவியாளர்களுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அலுவலகத்தில் நிறைய காலி பணியிடங்கள் இருப்பதால் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதையடுத்து அதை செய்த […]
நிரவ் மோடி, தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது மீதான விசாரணை இங்கிலாந்து நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நடந்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி 13 ஆயிரம் கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிவிட்டார். இந்தியாவின் கோரிக்கை படி கடந்த 2019 ஆம் வருடத்தில் லண்டன் காவல்துறையினர் அவரை கைது அங்கு சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா தாக்கல் செய்த வழக்கில், […]
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் லட்சுமணன் என்பவரின் மகன்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கிய தருவதாக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன் மற்றும் கல்லடிபட்டியை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரும் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதற்காக மூன்று லட்சம் கேட்டிருக்கின்றனர். இதையடுத்து லட்சுமணனும் […]
பிஎஸ்பிபி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி 6 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பிரசாத் என்பவர் மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையிலுள்ள கோவிலில் நிர்வாகியாக இருக்கிறார். இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, மதுவந்தி கிருஷ்ண பிரசாத்திடம், தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருகிறேன். பள்ளியில் சேர 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதாக மதுவந்தி […]
சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி இளைஞரிடம் ரூபாய் 98,000 ஏமாற்றிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள தாராபடவேடு நேருநகரில் சேர்ந்த பரத் என்பவருக்கு சென்ற 9ஆம் தேதி மர்ம நபரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அந்த மர்ம நபர் தனியார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்து இருப்பதாகவும் அதில் எல்இடி டிவி, ஃப்ரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதோ ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறியிருக்கின்றார். மேலும் ஓரிரு […]
பழைய இரும்பு வழங்குவதாகக் கூறி ஒரு கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் வசித்து வரும் குமரேசன் என்பவர் பழைய இரும்பு பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த சீனிவாசன் பெங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் உள்ளிட்டோரிடமிருந்து ஒரு கிலோ ரூபாய் 21 வீதம் மொத்தம் 4 ஆயிரம் டன் பழைய இரும்பு […]
வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர், கிரெடிட் கார்டு சைபர் மோசடியில் ரூபாய் 3.82 லட்சத்தை பறிகொடுத்துள்ளார். தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டைப் உபயோகித்து சுமார் ரூ.4 லட்சம் மோசடி நடந்திருக்கிறது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் பிப்ரவரி 9 அன்று கபூரின் கணக்கிலிருந்து 5 முறைகேடுகளில் ரூ.3.82 லட்சம் மாற்றப்பட்டது. மும்பையிலுள்ள அம்போலி போலீஸ் நிலையத்தில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கடந்த புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கபூர் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் […]
போலி நகைகளை வைத்து மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரெயின்போ நகரைச் சேர்ந்த சசிகுமார் கோட்டகுப்பம் அருகே உள்ள சின்ன முதலியார் சாவடியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகின்ற நிலையில் இவரின் கடைக்கு சென்ற 20 ஆம் தேதி பொம்மையார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கங்கா என்பவர் 10 கிராம் வளையலை அடகு வைத்து 30 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார். […]
அரசு வேலை வாங்கித் தருவதாக நாற்பத்தி ஏழு லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரம் சென்ட்ரல் பேங்க் காலனியில் வசித்து வரும் பஞ்சவர்ணம் என்பவர் ஆடிட்டராக பணியாற்றி வரும் நிலையில் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் மலர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீபுகழ் இந்திரா. இவர் தன்னிடம் அவரின் பல்வேறு நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என என்னிடம் […]
பண மோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடிகர் விமல் தந்த பண மோசடி புகாரின் பேரில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.. தயாரிப்பாளர் சிங்காரவேலனின் நண்பர்கள் கோபி, திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சிங்காரவேலன் […]
இரிடியத்தை தருவதாக கூறி செங்கலை பையில் வைத்து காண்ட்ராக்டரிடம் 30 லட்சத்தை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் கொண்டமநாயக்கன்பட்டியில் வசித்து வருபவர் மனோகரன். இவர் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலைகளை செய்து வருகின்ற நிலையில் இவரிடம் 4 பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும் இது மற்றவர்களும் ஒரு கோடிக்கு உங்களுக்கு 30 லட்சத்திற்கு தருவதாகவும் கூறியுள்ளார்கள். இதனால் மனோகரன் கோவைக்கு 30 லட்சத்துடன் வந்துள்ளார். […]
தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகார் தொடர்பாக, விசாரணை அதிகாரியிடம்நடிகர் விமல் விளக்கம் அளித்தார். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவர் சினிமா தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் களவாணி, களவாணி 2 உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்த விமல், மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது என்னிடம் கடனாக 5 கோடி வாங்கினார். அந்த படத்தின் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். ஆனால் என்னிடம் வாங்கிய […]
ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பெண்ணிடம் பண மோசடி . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி பகுதியில் வாழ்ந்து வருபவர் லட்சுமி. சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இவரின் தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கிறது. அதில் ஆன்லைனில் கடன் பெற விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என வந்ததால் அப்போது அவருக்கு பணத்தேவை இருந்ததை தொடர்ந்து அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். தொலைபேசியில் பேசிய அந்த நபர் 3 லட்சம் ரூபாய் கடனாக தருவதாக […]
செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ₹2 1/4 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அடிவாரத்திற்கு அருகே இருக்கும் கோரிமேட்டை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது தொலைபேசி எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களின் ஏடிஎம் கார்டு காலாவதியாகி விட்டது. அதனால் அதை புதுப்பிக்க சில ஆவணங்கள் வேண்டுமென விவரங்களை போனிலேயே கூறும்படி தெரிவித்துள்ளார் அந்த நபர். புருஷோத்தமனும் அதை நம்பி தனது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அவரிடம் […]
விவசாயியிடம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே கன்னலம் கிராமத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 2021-ஆம் வருடம் கபிரியேல் ஐசக் என்பவர் இணையதளம் மூலமாக மோகனிடம் நண்பர் ஆகியுள்ளார். இவர் மோகனுக்கு பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் கபிரியேல் ஐசக் தொலைபேசி மூலமாக மோகனை தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் வந்திருப்பதாக கூறியுள்ளார். இதற்காக 1,68,000 ரூபாய் பணம் […]
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 1/2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை ரெயிலடி மேல ஒத்தசரகு தெருவில் வசித்து வருபவர்கள் விஜயகுமார்- வெற்றிச்செல்வி தம்பதியினர். இவர்களிடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு காந்தி நகரை சேர்ந்த 37 வயதான முருகன் என்பவர் கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம், நான் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிவதாகவும் தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறைக்கு வந்துஇருக்கிறேன் என்றும் […]
ஆசிரியரிடம் 1 லட்ச ரூபாய் பண மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஜான் வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜான் வில்லியத்தின் வீட்டிற்கு ஒரு தபால் வந்துள்ளது. அந்த தபாலை ஜான் வில்லியம் பிரித்து பார்த்துள்ளார். அதில் எங்களது ஆன்லைன் நிறுவனத்தின் 13-வது ஆண்டு விழாவை முன்னிட்டு உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜான் வில்லியம் […]
வியாபாரியிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூந்தோட்டம் பகுதியில் ரமேஷ் மோக்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்காயம், பூண்டு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரமேஷ் மோக்கராவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் வாசன் என்று கூறியுள்ளார். இந்த நபர் ரமேஷ் மோக்ராவிடம் தான் வெங்காய மொத்த விற்பனை செய்வதாகவும், […]
பண மோசடி செய்த வழக்கில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 11 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தாசநாயக்கன்பட்டியில் சம்பத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களுடைய நிலத்தில் கைபேசி டவர் அமைக்க இருப்பதாகவும், அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பி அந்த முதியவர் 2,90,624 ரூபாயை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் தான் ஏமாந்ததை அறிந்து கொண்ட […]