Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருப்பு பணத்தை மாற்றி தருவதாக கூறி…. நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம் நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கிகளில் கடன் உதவி பெற்று தரும் பங்குதாரராக இருக்கிறார். இவர் மூலம் கடன் பெற்ற திருவேங்கடசாமி என்பவர் தனக்கு கேரளாவை சேர்ந்த இரண்டு பேர் தெரியும். அவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளனர். அதனை மாற்றுவதற்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் கிடைக்கும் என பிரவீன் குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் இணைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…!! பரிசு பொருட்கள் தருவதாக கூறி…. பெயிண்டரிடம் ரூ.8 1/4 லட்சம் மோசடி….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி புதூரில் பெயிண்டரான குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவரது whatsapp எண்ணிற்கு ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பேசி அந்த நபர் குமாருடன் நட்பை வளர்த்துக் கொண்டார். இந்நிலையில் உங்களது பிறந்தநாளுக்கு லண்டனில் இருந்து விலை உயர்ந்த பரிசு பொருட்களை அனுப்புவதாக அந்த நபர் குமாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சுங்க கட்டணம், வெளிநாட்டு கரன்சி மாற்று கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“போலீஸ்” போல் நடித்த மர்ம கும்பல்…. ஜவுளி வியாபாரியிடம் “ரூ. 29 லட்சம் அபேஸ்”…. பரபரப்பு சம்பவம்…!!!

கேரள மாநிலத்தில் உள்ள பனங்காடு பகுதியில் ஜவுளி வியாபாரியான அன்சார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஜவுளிகளை கொள்முதல் செய்வதற்காக 29 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நண்பர்களான பஷீர், அபிலாஷ் ஆகியோருடன் காரில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். ஏற்கனவே புரோக்கர் ஒருவர் பெருந்துறையில் ஜவுளி கொள்முதல் செய்து தருவதாக அன்சாரிடம் தெரிவித்தார். அந்த புரோக்கர் கூறியபடி அன்சார் தனது நண்பர்களுடன் சரளை ஏறி கருப்பன் கோவில் அருகே வந்து நின்றார். அவர்கள் […]

Categories

Tech |