Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி ரூ.1 3/4 கோடி மோசடி…. 2 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி-சேலம் மெயின் ரோட்டில் பி.ஜி அக்னி பாலம் என்ற பெயரில் ஆனந்தன், தனசேகரன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் அமுதா என்பவர் உறுப்பினராக சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார். மேலும் தனசேகர் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி அமுதா 20 பேரை சேர்த்து விட்டு பணம் கட்ட வைத்ததாக தெரிகிறது. கடந்த 2008-ஆம் ஆண்டு வரை 1 3/4 கோடி சீட்டு பணம் கட்டியதாகவும், நிதி நிறுவனத்தினர் குறிப்பிட்ட காலம் முடிந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக “ரூ.1 கோடி மோசடி”…. முன்னாள் ஊழியர் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் தபால் நிலையத்தில் வேலை பார்த்தார். அப்போது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதிய பணத்தை தானே எடுத்து கொண்டு மோசடி செய்ததால் ரவி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தபால் துறையில் வேலை பார்ப்பது போல சுற்றி வந்த ரவி வேலை தேடி வருபவர்களை குறி வைத்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பெயரில் வழக்குபதிவு செய்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

குளிர்பான நிறுவனத்தில் முதலீடு…. பங்குதாரர்களுக்கு பணம் கொடுக்காமல் பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ராச்சாண்டார்திருமலை பகுதியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி வரகனேரியில் வசிக்கும் ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் என்பவரிடம் குளிர்பான நிறுவனம் தொடங்கி நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி பெஸ்டின் மற்றும் அவரது நண்பர்களான ஞான சௌந்தரி, சகாயராஜ் ஆகியோர் தலா 8 லட்ச ரூபாய் வீதம் 24 லட்சம் ரூபாய் பணத்தை குளிர்பான நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும் மூலப்பொருட்கள் வாங்குவதற்காக பெஸ்டின் மேலும் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை…. ரூ.11 லட்சத்தை இழந்த சிவகாசி நகர பா.ஜ.க துணை தலைவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி நகர பா.ஜ.க துணை தலைவராக இருப்பவர் பாண்டியன் (60). இந்நிலையில் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சுரேஷ்குமாரும், செயலாளர் கலையரசனும் பாண்டியனின் இரண்டு மகன்களுக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பி பாண்டியன் கடந்த 2017-ஆம் ஆண்டு சுரேஷ்குமார் மற்றும் கலையரசனிடம் 7 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து பாண்டியன் கேட்டபோது சுரேஷ்குமார் ரயில்வே துறையில் வழக்கு இருப்பதால் தாமதமாவதாகவும், தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு…. 35 லட்ச ரூபாயை இழந்த தம்பதி….. 2 பேர் அதிரடி கைது…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பிளிக்கை பகுதியில் விவசாயியான திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலைசாமி-லட்சுமி தம்பதியினருக்கு கொசவைப்பட்டி பகுதியில் வசிக்கும் காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனத்தில் லட்சுமியை சேர்த்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி தம்பதியினர் 35 லட்ச ரூபாயை காளிமுத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“படிப்பதற்கு சீட் வாங்கி தருகிறேன்”…. விவசாயியிடம் ரூ. 80 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போன் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது மகன் மனோஜ் குமாருக்கு சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படிக்க ஏற்பாடு செய்கிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். அதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என கூறியுள்ளார். அதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான தங்கநகை…. ரூ.25 லட்சம் மோசடி செய்த டிப்-டாப் வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பேளூர் பகுதியில் ஜெயினுலாதீன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயினுலாதீனின் கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாலிபர்கள் சென்று குறைந்த விலைக்கு தங்கமணி மாலை இருக்கிறது எனவும், 60 லட்ச ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் குரங்குசாவடி பகுதியில் நாங்கள் தங்கி இருக்கிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்தில் “ரூ.1 1/4 லட்சம் மோசடி”…. ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் பாரத் டோலியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நவீன்குமார்(45) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 3 3/4 லட்ச ரூபாயை நவீன்குமார் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள 1 1/4 லட்ச ரூபாயை கொடுக்காமல் நவீன்குமார் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாரத் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புரோக்கர் கூறியதை நம்பி…. 32 லட்ச ரூபாயை இழந்த பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

32 லட்ச ரூபாய் மோசடி செய்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் செங்குத்தா நகரில் வசிக்கும் மனிஷா என்பவர் அப்பகுதியில் மழலைகள் பள்ளியில் நடத்தி வருகிறார். இவர் சொந்தமாக வீடு கட்ட முடிவு எடுத்து மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த நில புரோக்கர் மாரியப்பன் என்பவரை அணுகினார். அப்போது காளபட்டியில் விற்பனைக்கு இருக்கும் ஒரு பிளாட்டை வாங்கி வீடு கட்டி தருவதாக மாரியப்பன் தெரிவித்துள்ளார். இதனை நம்பி மனிஷா பல்வேறு தவணைகளாக மாரியப்பனின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” ரூ.2 லட்சத்தை இழந்த வாலிபர்…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் 2 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆ. குன்னத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு உதயகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உதயகுமார் கூறியதை நம்பி ராஜா 2 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் உதயகுமார் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் “15 லட்ச ரூபாய் பண மோசடி”….. போலீஸ் விசாரணை…!!!

15 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு நேரு நகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார். இந்நிலையில் பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாத்(37) என்பவரை கார்த்திகேயன் அணுகியுள்ளார். அப்போது நேரு நகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஜெகநாத் கூறியுள்ளார். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய பொருட்களை வாங்கி….. பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் நெல் மற்றும் இயல் மூட்டைகளை வாங்கி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் சுமார் 8000 மூட்டை விவசாய பொருட்களை 62 லட்சத்து 64 ஆயிரத்து 628 ரூபாய்க்கு ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மகேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி…. ரூ.90 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 47 பேரிடம் ரூ.90 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெரிப்பெரிச்சல் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புவனேஸ்வரன் காவுத்தாம்பாளையம் பகுதியில் குறைந்த விலையில் வீட்டு மனை விற்பனை செய்யப்படுவதாகவும், முதலில் ரூ.1 லட்சம் முதல் 2 1\2 லட்சம் வரை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் புவனேஸ்வரன் ஆறு மாதத்திற்குள் செய்து கொடுப்பதாக […]

Categories

Tech |