Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதுல நிறையா லாபம் வரும்” பணமோசடி செய்த 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

பங்குச் சந்தையில் அதிக பணம் லாபம் ஈட்டித் தருவதாக கூறிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள்புரம் பகுதியில் வசிக்கும் சங்கரநாராயணன், சந்திரசேகர், செந்தில்குமார் ஆகிய 3 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 3 பேரும் முருகனிடம் பங்குச் சந்தை மூலம் தாங்கள் அதிக பணம் லாபம் சம்பாதிப்பதாக கூறியுள்ளனர். இதனை முருகன் நம்பி தனக்கும் பங்கு […]

Categories

Tech |