தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் பண மோசடி முறைகேடு தொடர்பாக முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ரவி நரைனை அமலாக்கத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இவர் தேசிய பங்குச்சந்தையின் தலைமை 1994 -2013 வரை செயல் அதிகாரியாக செயல்பட்டார். அதன் பின்னர் 2017 வரை தேசிய பங்குச்சந்தை நிர்வாக குழுவின் துணை தலைவராக செயல்பட்டு, பின் ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் ஏற்கனவே சித்ரா ராமகிருஷ்ணனை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tag: பண மோசடி முறைகேடு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |