Categories
சினிமா தேசிய செய்திகள்

“ரூ. 20 லட்சம் மோசடி”….. நடிகை சன்னி லியோன் மீதான வழக்கு விசாரணை…. கோர்ட்டின் புதிய உத்தரவு….!!!!

பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான […]

Categories
அரசியல்

“ஆவின் நிறுவனத்தில் பண மோசடி”…. அதிமுக மாஜி அமைச்சர் மீதான வழக்கு…. கோர்ட் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. இவர் மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது 4 மாதம் ஜாமின் வழங்கியதோடு, வழக்கு பதியப்பட்ட காவல்துறை எல்லையை தாண்டி பயணம் செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு….. கோர்ட்டின் கிடுக்குப்பிடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன தேவ சகாயம், அன்னராஜ், சகாய ராஜன், பிரபு ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
சினிமா

பண மோசடி வழக்கு: நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு…..!!!!

ரூபாய்.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நவம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து டெல்லி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இரட்டைஇலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தவிர்த்து மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போன்று நடித்து ரூபாய்.200 கோடி மிரட்டி பறித்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவருடன் தொடர்புடைய நடிகை லீனா மரியா பாலையும் டெல்லி […]

Categories
மாநில செய்திகள்

“அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு”…. கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்ன ராஜ், தேவசகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

பணமோசடி..! செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்…. ஐகோர்ட் உத்தரவு ரத்து….. சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது  உச்ச நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின்  விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுகவுக்கு வந்து தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கக்கூடிய சூழலில், இந்த வழக்கில் புகார் கொடுத்தவர்கள் சிலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும்!.. மீண்டும்!… சிக்கிய பிரபல நடிகை…. பண மோசடி வழக்கு…. நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு….!!!!!

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது.  ஷில்பா ஷெட்டி இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு பாஜிகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும்  நடித்து பிரபலமானார். ஷில்பா ஷெட்டியின் தந்தை பர்ஹத் அம்ரா கடந்த 2015 […]

Categories
உலக செய்திகள்

’22 ஆண்டுகள் சிறை’…. பண மோசடி செய்த இந்தியர்…. தீர்ப்பு வழங்கிய அமெரிக்கா நீதிமன்றம்….!!

பண மோசடி செய்த குற்றத்திற்காக இந்தியர் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்த இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வர்ஜீனியா நீதிமன்ற அட்டர்னியான ராஜ் பாரேக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஸேஷாத்கான் பதான் என்னும் இந்தியர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து 4 ஆயிரத்திற்கும் மேலான அமெரிக்கா மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். மேலும் அவர்கள் புலனாய்வுத் துறை, போதை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு […]

Categories

Tech |