Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு நிறுவனங்களில் வேலை வேண்டுமா….? 4 கோடி ரூபாய் வரை மோசடி…. போலி அடையாளங்களுடன் சிக்கிய வாலிபர்கள்….!!

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை  ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையின் முன்பு  போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து  தொழிற்சாலை அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன்,  அந்த வாலிபரை பிடித்து விசாரித்தில் அவர்  மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் […]

Categories
தேசிய செய்திகள்

பணத்துக்காக பெற்ற பிள்ளையை…. பெற்றோர் செய்த மோசமான செயல்…. பகீர் சம்பவம்…!!!

பெற்றோர் தனது சொந்த மகளை அனாதை என்று கூறி வியாபாரியிடம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ஹாஜி (வயது 26). இவர் ஒரு வியாபாரி. கடந்த 6 மாதங்களுக்கு முன் இவர் சமூக வலைத்தளத்தில் தான் அனாதையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதனைப் பார்த்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பைஜு நசீர் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஏலச் சீட்டில் ரூ.4 கோடி பணம் மோசடி…. “சரணடைந்த மனைவி”… தலைமறைவான கணவன்..!!

செங்குன்றம் அருகே ஏலச்சீட்டில் ரூ 4 கோடி பணம் மோசடி செய்த மனைவி  சரணடைந்த  நிலையில் கணவன் தலைமறைவாகியுள்ளார். செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கல்  பகுதியில் வசிப்பவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பஞ்சவர்ணக்கிளி( வயது47) என்பவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு ஒன்று நடத்தி வந்தார். சுமார் 300க்கும் மேற்பட்டோர் இவரிடம் பணம் செலுத்தி ஏலச்சீட்டில் சேர்ந்தனர். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சுமார் 4 கோடி வரை பணம் மோசடி செய்துவிட்டு சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே!…. “இளம்பெண்களுடன் டேட்டிங்”…. என்ஜினீயருக்கு நேர்ந்த விபரீதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பெங்களூரை சேர்ந்த ராஜேஷ் என்ற என்ஜினீயர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய விருப்பமா ? என்ற மெசேஜ் ஒன்று வந்துள்ளது. பின்னர் ராஜேஷ் மெசேஜ் வந்த அந்த நம்பரை எடுத்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது செல் போனில் பேசியவர்கள் இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். மேலும் இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய முன்பணமாக ரூ.1,200-ஐ ராஜேஷ் செலுத்தியுள்ளார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ…! முன்ஜாமீன் கிடைக்கல… அதிர போகும் எடப்பாடி…. பெரும் பரபரப்பு …!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக உள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நபர்களிடம் அரசு வேலை வாங்கித் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர் பெயரை பயன்படுத்தி.. “200 கோடி சுருட்டிய சுகேஷ்”… குற்றப்பத்திரிகை தாக்கல்!!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பெயரை பயன்படுத்தி மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் சுருட்டியதாக டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை பிளவு ஏற்பட்டபோது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கிருந்து பல்வேறு மோசடிகளை […]

Categories
உலக செய்திகள்

சமூக வலைதளத்தில் பெண்ணின் நட்பு…. 57 லட்சம் மோசடி…. எச்சரிக்கை விடுத்த போலீசார்….!!

இந்தியர் ஒருவர் சமூக வலைதளத்தில் கிடைத்த பிரித்தானிய பெண்ணின் நட்பால் 57 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இந்தியாவின் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த 65 வயது நபருக்கு சூசன் என்ற பிரித்தானிய பெண்ணின் நட்பு கிடைத்தது. மேலும் அவர், தான் லண்டனில் வசிப்பதாக கூறி சூசனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் உரையாடி வந்துள்ளார். அதோடு சூசன் தன்னை செல்வந்தராக காட்டி, இந்தியரை தனது HSBC வங்கி கணக்கில் நாமினியாக அறிவித்துள்ளார். இந்த சமூக ஊடக நட்பு நாளுக்குநாள் அதிகரித்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

நிதி நிறுவனத்தின் பெயரில்… பெண்களிடம் பணத்தை பறித்த கும்பல்… போலீசார் விசாரணை….!!!

சேரன்மகாதேவியில் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறி பெண்களிடம் பண மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேரன்மகாதேவி காந்தி பார்க் அருகில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேரும் பெண்களுக்கு 60 ஆயிரம் வரையிலும் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமான பெண்கள் அந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மேலும் இதில் உறுப்பினராக சேர்வதற்கு ஒவ்வொருவரும் தலா 2000 வீதம் நிதி நிறுவனத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இப்படி தினுசு தினுசா யோசிச்சு ஆட்டைய போட்டா என்ன தான் பண்றது”….? உஷாரா இருங்க மக்களே ….!!!

இளைஞர் ஒருவர் மேட்ரிமோனியில் மணமகன் எனக் கூறிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் டிபன்ஸ் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி தளத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பிரதிக் ஸ்ரீவத்ஸவா எனும் இளைஞர் தன்னை மோசடி செய்து இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். அதாவது இந்த இளைஞர் தன்னை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர் என கூறிக்கொண்டு ஆப்பிள் பொருட்கள் அனைத்தையும் 40 சதவிகிதம் தள்ளுபடி விலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அட…. இவர்தாங்க அமைச்சர் செல்லூர் ராஜூ…. பெண்ணை ஏமாற்றி ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர்….!!!!

சென்னை மாதவரம் பால்பண்ணை குடியிருப்பில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவரை  சத்ய நாராயணன் என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து காயத்ரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சத்யநாராயணன் என்பவர் தன்னை ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரின் தம்பி என்று கூறியுள்ளார் . அதன் பிறகு அமைச்சர் செல்லூர் ராஜு தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் அவர் மூலமாக கூட்டுறவு வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி காயத்ரிடம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1.62 கோடி மோசடி வழக்கு…. செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி. 81 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்துள்ளார். அதனை சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் மற்றும் தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, அன்னராஜ் பிரபு மற்றும் சகாயம் போன்றவர்கள் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

பண மோசடி புகார்…. விஜிபி குழும நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு…!!!

விஜிபி குழுமத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது பண மோசடி புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கிருஷ்ணா ராவ் என்பவர் விஜிபி குழுமத்தின் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபு தாஸ் மீது புகார் ஒன்றை கொடுத்து இருந்தார். அந்த புகாரில் விஜிபிக்கு சொந்தமான மூன்று சொத்துகளின் ஆவணங்களை அடிப்படையாக வைத்து பிஎன்பி என்ற நிறுவனம் மூலம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாயை […]

Categories
மாநில செய்திகள்

தொடரும் வங்கி கணக்கு பண மோசடிகள்… சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

சைபர் கிரைம் காவல் நிலையம் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. தங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1552560 என்ற எண்ணை தொடர்பு கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யாவிற்கு எதிரான பணமோசடி வழக்கு…. நீதிமன்றம் ஒத்திவைப்பு….!!!

ஆர்யாவிற்கு எதிரான பண மோசடி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா மீது ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் பண மோசடி செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விஜய் சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த புகார் மீதான வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உங்களுக்கு பரிசு விழுந்துருக்கு…. மோசடி செய்த வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கூப்பனில் பரிசு விழுந்ததாக கூறி பண மோசடி செய்த 2 வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கணேசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசு கூப்பன் என்று கூறி ஒரு சீட்டை அடையாளம் தெரியாத நபர் மீனாட்சியிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் கூப்பனில் மிக்ஸி, சமையல் கேஸ் அடுப்பு போன்ற பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மீனாட்சி […]

Categories
உலக செய்திகள்

மிகப்பெரிய பண மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர்.. சுவிஸ் காவல்துறையினர் அதிரடி..!!

மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியில் முக்கிய குற்றவாளியாக ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞர் கைதாகியுள்ளார். சுவிட்சர்லாந்து காவல்துறையினர் Graubuenden என்ற மாகாணத்தில் அந்த வழக்கறிஞரை கைது செய்திருக்கிறார்கள். இதற்காக, ஜெர்மன் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபர், மோசடியை திட்டமிட்டு செய்ததாக ஜெர்மன் நாட்டின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள். மேலும் இந்த நபரால் பல பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய கஜானாக்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாத்தி மாத்தி பேசிய வாலிபர் …. சந்தேகமடைந்த போலீசார் …. விசாரணையில் வெளிவந்த உண்மை ….!!!

ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி, கார் டிரைவரின் கார்டை பயன்படுத்தி  பண மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியை அடுத்துள்ள  மழையூர் கிராமத்தில் ஏடிஎம் மையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சம்பவ தினத்தன்று சாத்தம்பூண்டி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பீமன் என்பவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் அருகில் இருந்த நபர்  பணம் எடுத்து தருவதாக  கூறியிருக்கிறார். அவரின் பேச்சை நம்பிய பீமன் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிலிருந்து 1300 சிம் கார்டுகளை கடத்த முயன்ற நபர்.. காவல்துறையினர் சோதனையில் வெளிவந்த தகவல்கள்..!!

சீனாவை சேர்ந்த நபர், இந்தியாவிலிருந்து, சுமார் 1300 சிம் கார்டுகளை பதுக்கி தன் நாட்டிற்கு கொண்டு சென்றபோது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    சீனாவை சேர்ந்த ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றி திரிந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் எல்லை பாதுகாப்பு படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தன் உள்ளாடையில் இந்திய சிம்கார்டுகள் சுமார் 1300 வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுபற்றி உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளதாவது, ஜுன்வே ஹன் என்ற அந்த நபரை […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி.. ஜாமீன் வழங்க டொமினிக்கா உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மெகுல் சோக்சிக்கு டொமினிக்காவின் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதற்கு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்து விட்டு ஆண்டிகுவா தீவில் தலைமறைவானார். அதன்பின்பு அங்கிருந்து, கடந்த மாதம் 23ஆம் தேதியன்று டொமினிக்காவிற்கு படகு வழியாக தப்பிச்சென்றார். அப்போது அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து மெகுல் சோக்சி சார்பில் அளிக்கப்பட்ட ஜாமீன் மனுவை டொமினிக்கா மாவட்ட […]

Categories
உலக செய்திகள்

பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சி.. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டொமினிகா நீதிமன்றம்..!!

வங்கியில் பண மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியின் ஜாமீன் மனுவை டொமினிகா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.   பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி இருவரும் 14 ஆயிரம் கோடி ரூபாய், கடனை மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் பெற்று விட்டு மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ததால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். மெகுல் கோக்சி ஆண்டிகுவாவில் தலைமறைவாக இருப்பதை அறிந்தவுடன், மத்திய அரசு […]

Categories
உலக செய்திகள்

“மெகுல் சோக்சி நாட்டிலிருந்து தப்பியதற்கு ஆதாரம் இல்லை!”.. ஆன்டிகுவா பிரதமர் வெளியிட்ட தகவல்..!!

ஆன்டிகுவா பிரதமர், மெகுல் சோக்சி நாட்டை விட்டு தப்பிச்சென்றதற்கு தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் மும்பையில் இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 14 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு, அதனை திருப்பி செலுத்தாததால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கிரெடிட் கார்ட் கிளைம் ரிவார்டு…. வங்கியிலிருந்து வந்த ஃபோன் கால்…. பண மோசடி….!!!

கரூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி என்று கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். நாகராஜன் ஆர் பி எல்  மற்றும் எஸ்பிஐ போன்ற வங்கிகளில் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து வருகிறார். மேலும் ஆர்பிஎல் வங்கி தலைமை அதிகாரி என்று போனில்  மர்மநபர் ஒருவர் ஏப்ரல் 12ஆம் தேதி செல்போன் மூலம் நாகராஜனை தொடர்பு கொண்டுள்ளனர். ஆகையால் நாகராஜான் வங்கி அதிகாரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையிடம் பண மோசடி…. காவல் நிலையத்தில் புகார்…. வெளியான தகவல்…!!!

முன்னணி நடிகை நிக்கி கல்ராணி காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தன் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் மோசடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “கோரமங்களா பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் நிகில். இவரது ஹோட்டலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நான் 50 லட்சம் முதலீடு செய்து இருந்தேன். […]

Categories
தேசிய செய்திகள்

பணமோசடி வழக்கு… மெகபூபா முப்தி ஆஜர்..!!

பண மோசடி புகாரில் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆஜரானார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜரானார். இவர் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வராக இருந்துள்ளார். அப்போது அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்தது. இதை அமலாக்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் டெல்லி அமலாக்கத் துறை இயக்குனரகத்தில் ஆஜராக அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உன்ன நம்பி பொறுப்ப ஒப்படைத்ததற்கு… ரொம்ப நல்லா வேலை செஞ்சிருக்க… தொழிலாளரை கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம்  நிதி நிறுவனத்தில் 2 லட்சம் வரை மோசடி செய்த தொழிளாலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிதி  நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் நிதி நிறுவனத்தில் கணக்கை முடிக்காமல் கடந்த ஒரு வருட காலமாக பணி செய்து வந்துள்ளார். மேலும் செலவு செய்ததற்கான எந்த ஆவணமும் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் 2 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

“இறுதி வரை கூடவே இருப்பேன்!”.. இளம்பெண்ணின் ஆசை வார்த்தையில் விழுந்த முதியவர்.. அதன் பின் வெளிவந்த சுயரூபம்..!!

மும்பையில் இளம்பெண் ஒருவர் 73 வயது முதியவரிடம் திருமண ஆசை காட்டி 1.3 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் வசிக்கும் ஜெரோன் டி சவுசா என்ற 73 வயதுடைய முதியவர், தன் தந்தை வாங்கிய ஒரு நிலத்தை கடந்த 2010ஆம் வருடம் விற்பனை செய்துள்ளார். மேலும் இதன் மூலம் கிடைத்த பணத்தை ஒரு நிதி நிறுவனத்தில் 4 முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்திருக்கிறார். இதன் காரணமாக அடிக்கடி வங்கிக்கு சென்ற போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாயீஷாவுடன் திருமணத்தை நிறுத்தி விடுகிறேன்.. ஆர்யா அனுப்பிய மெசேஜ்.. ஆதாரத்தை வெளியிட்ட இலங்கை பெண்..!!

நடிகர் ஆர்யா தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் அளித்த இலங்கை பெண் அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை ஆதாரமாக வெளியிட்டுள்ளார்.  நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து உள்ளம் கேட்குமே, ஒரு கல்லூரியின் கதை, கலாபக் காதலன், பட்டியல், அவன் இவன், நான் கடவுள் உட்பட பல படங்களில் நடித்துள்ள இவருக்கு கடந்த வருடத்தில் நடிகை சாயிஷா உடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த விட்ஜா என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மானநஷ்ட வழக்குத் தொடரும் நடிகர் விமல்… மிகுந்த மன வேதனையுடன் உள்ளதாக உருக்கம்…!!

நடிகர் விமல் மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் விமல் மீது திருநாவுக்கரசர் என்பவர் மோசடி குற்றச்சாட்டை செலுத்தியுள்ளார். அதற்கு விமல் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்து விமல் கூறியதாவது, “என்னைப் பற்றி தற்போது சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. இதை கண்டு நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன். என் வளர்ச்சியை பிடிக்காத எவரோ தான் திருநாவுக்கரசை தூண்டி இதுபோன்ற தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். திருநாவுக்கரசர் என்பவருக்கும் எனக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விமல் என்ன ஏமாத்திட்டாரு…. பாதிக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம்…!!

நடிகர் விமல் தன்னை பண மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ் சினிமாவில் கலகலப்பு, மன்னர்வகையறா போன்ற பல படங்களில் நடித்தவர் விமல். இந்நிலையில் விமல் தன்னை மோசடி செய்ததாக கூறி நபர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “என் பெயர் திருநாவுக்கரசு.நான் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தேன். அப்போது எனக்கு நடிகர் விமலுடன் பழக்கம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கம்மி விலையில் தங்கம் … நம்பாதீங்க … பெண்களே உஷார் …!!!

குறைத்த விலைக்கு தங்க நகை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் போலீசார்  கைது செய்தனர்  . சென்னைக்கு அடுத்த மடிப்பாக்கத்தில் ,பெரியார் நகர் கக்கன் தெருவை சேர்ந்த 28 வயதுடையவர் மேகனா. இதே பகுதியில் 158 வது தேமுதிக வட்ட செயலாளரான 28 வயதுடைய சரத்குமார், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக மேகனாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பி மேகனா ரூபாய் 30,000 பணத்தை முதலில் கொடுத்துள்ளார்.இந்த பணத்திற்கு சரத்குமார் தங்க காசுகளை மேகனாவிற்கு […]

Categories
உலக செய்திகள்

“நான் ஏமாந்து விட்டேன்”… நடிகர் ஆர்யா மீது இலங்கை தமிழ் பெண் புகார்… சர்ச்சையால் பரபரப்பு…!

இலங்கை தமிழ் பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான விட்ஜா என்பவரிடம் நடிகர் ஆர்யா பணம் வாங்கி ஏமாற்றியதாக அப்பெண் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விட்ஜா கூறியதாவது, ஆர்யா கொரோனா லாக்டோன் காரணமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார். அதனால் தனக்குப் பணக்கஷ்டம் ஏற்பட்டதாகவும், நான் உன்னை திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய தயாரிப்பாளர்”…. ஞானவேல் ராஜாவின் மனு தள்ளுபடி…!!

பண மோசடி வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து மூன்று கோடி மோசடி செய்ததாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது ராமநாதபுரம் போலீசார் 100 கோடி வரை மோசடி செய்ததாக பலர் […]

Categories
தேசிய செய்திகள்

நம்மள கட்டிக்க போறவரு தானே கேக்குறாரு…16 லட்சத்தை தூக்கிக் கொடுத்த இளம்பெண்…மோசடி செய்த மர்ம நபர்…!

இந்திய பெண்ணை மணப்பதாக கூறி மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிவிட்டுள்ளார். அதன்பிறகு வலைத்தளம் மூலம் அவருக்கு நபர் ஒருவர் அறிமுகமானார். அவர்,தான் பிரிட்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் மருத்துவராகப் பணி புரிகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கடந்த நவம்பர் மாதம் இருவரும் நெருக்கமாக பேசியுள்ளனர். அதன்படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் தான் மணக்கவிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்டா இருங்க… இல்லன்னா அவ்வளவுதான்… எச்சரிக்கை…!!!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மர்ம கும்பலிடம் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை ஏமாற்றி பல கும்பல் பணம் மோசடி செய்து வருகிறது. வேலை வாங்கி தருவதாக கூறியும், பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று கூறியும் மோசடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்லைன் மோசடியால் ரூ.34,000 பணத்தை இறந்துள்ளார். அவர் தனது பழைய சோபா ஒன்றை olx-இல் விற்பனை […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் மீது வழக்கு… குற்றபிரிவு போலீசார் விசாரணை… காரணம் இதுதான்..!!!

கேரளாவிற்கு விடுமுறைக்கு வந்துள்ள பாலிவுட் நடிகை சன்னி லியோன் இடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா மாநிலம், பெரம்பவூரைச் சேர்ந்த ஆர் ஷியாஸ் என்பவர் நடிகை சன்னி லியோன் மீது பணமோசடி புகார் அளித்தார். தனது புகாரில் சன்னி 2 நிகழ்ச்சியில் பங்கேற்க உறுதி அளித்ததாகவும், அதற்காக 29 லட்சம் பணம் பெற்றதாகவும்,  அதன்படி குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை, பணத்தையும் திரும்ப தரவில்லை என்று தனது புகாரில் குறிப்பிட்டார். இந்த புகாரின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… மருத்துவ ஊழியர் என்று வீட்டில் நுழைந்த நபரால்… நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் …!!

மர்ம நபர் ஒருவர் வயதான பெண்மணியிடம் போலியான தடுப்பு மருந்தை செலுத்தி பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 92 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் “நான் NHS ஊழியர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை  செலுத்துவதற்காக வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டின் கதவை திறந்த மூதாட்டி அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதனையடுத்து ஊசியை செலுத்தி அந்த நபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பண மோசடி வழக்கு”… மீண்டும் கைதான சித்ராவின் கணவர்… பரபரப்பு..!!

சென்னையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் பண மோசடி காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 9ஆம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் திருமணம் நடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சித்ராவின் தற்கொலைக்கு கணவர்தான் காரணம் எனக்கூறி நசரத்பேட்டை போலீசார் அவரை கைது செய்து 6 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலார்ட்… டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி..!!

சென்னையில் டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கி பணமோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஎன்பிஎஸ்சி மூலம் காலியாக உள்ள அரசு அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதை சில கும்பல்கள் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி ஒதுக்கீடு ஆணை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி ஒதுக்கீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே எச்சரிக்கை: “நிவாரணம் ரூ.4500 தருகிறோம்”… போன் வந்தா வங்கி கணக்கை சொல்லிடாதீங்க..!!

பிரதமரின் கொரோனா நிவாரணமாக 4500 ரூபாய் வழங்குவதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகின்றது. வங்கியில் இருந்து பேசுகிறேன் என்று கூறி பிரதமர் மோடி கொரோனா நிவாரணமாக ஒவ்வொரு நபருக்கும் 15 லட்சம் கொடுக்கப் போகிறார். இதில் முதல் கட்டமாக ரூபாய் 25 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் அனுப்பப்படும். அதனால் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை கூறுங்கள் என்று பேசுகின்றனர். அதை நம்பி மக்கள் கூறும் வங்கி கணக்கு விவரங்களைப் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 செலுத்தினால் ரூ. 27,500 – ஆந்திராவில் புதுவித மோசடி…!!

பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஆண்டு இறுதியில் 27 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்படும் என கூறி 85 கோடி ரூபாய் வசூல் செய்த 3 பேர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் வெல்பிளே என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கிய மூன்று பேர்  பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் ஓர் ஆண்டின் முடிவில் 27 ஆயிரத்து 500 ரூபாய் திருப்பித் தருவதாக பிரச்சாரம் செய்துள்ளனர். இதனை உண்மை என நம்பி பணம் செலுத்திய சுமார் 12,600 […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி மேலதிகாரி போல் நாடகம்… பணத்தை சுருட்டிய 6 பேர் கைது…!!

வங்கி மேலதிகாரி போன்று மக்களிடம் பேசி பணத்தை சுருட்டிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டில் இந்த கொடிய கொரோனா காலகட்டத்திலும் பணமோசடி தங்க கடத்தல் போதைப் பொருள் கடத்தல், ஆள் மாறாட்டம், போன்ற குற்றச்சாட்டுகள் நடந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில், வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இது […]

Categories
உலக செய்திகள்

போலீஸ் வேடமிட்ட மர்ம நபர்கள்… பணத்தை இழந்த பிரிட்டன் மக்கள்…!!!

பிரிட்டனில் லண்டனை சேர்ந்த மர்ம நபர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த மர்ம  நபர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகளை போன்று காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்று கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் பலரிடம் 37 ஆயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் போன்று தொலைபேசி […]

Categories

Tech |