பிரபல நாட்டில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பண வீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2 சதவீதத்தில் அடைவதாகும். இந்நிலையில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 8.2 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. இதனால் தற்போது பணவீக்கம் 2 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது. […]
Tag: பண வீக்கம்
விலைவாசி உயர்வு பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆங்கில நாளேடு ஒன்றில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை பதில் அளிக்கவில்லை. நிகழ்காலத்தை பற்றி பேசுவதை கூட வரலாற்றை ஆய்வு செய்வதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் அதிக அக்கறை காட்டுபவராக இருக்கிறார். பண வீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர […]
இலங்கையில் பணவீக்கம் 60.8% மற்றும் உணவிற்கான பண வீக்கம் 90.9% அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு சுமார் 63 லட்சம் மக்கள் உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும், விலையற்றம் பல மடங்காக அதிகரித்து இருக்கிறது. எரிபொருளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மக்கள் பல நாட்களாக எரிபொருள் வாங்க காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், […]
நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரலில் 10.74 சதவீதமாக மொத்த விலை பணவீக்க விகிதம் 2022 ஏப்ரலில் 4. 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், உணவில்லாத பொருட்கள், பெட்ரோல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பண வீக்க உயர்வுக்கு முக்கிய காரணம் மார்ச்சில் 8.1 ஆக உயர்ந்த உணவு பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் (0.17%உயர்வு) ஏப்ரலில் 8.88% அதிகரித்துள்ளது […]
பாகிஸ்தானில் பணவீக்கம் ஏற்பட்டு பெட்ரோல் மற்றும் சர்க்கரையை தொடர்ந்து மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது பொருளாதார நெருக்கடியும் ஏற்படவுள்ளது. நாட்டில் சமீபத்தில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 145.82 ஆக உயர்த்தப்பட்டு நேற்று நடைமுறைக்கு வந்தது. பெட்ரோல் விலையை அதிகரிப்பதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்ததாவது, “பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்று நீங்கள் கூறினால், அதிலும் பாகிஸ்தான் […]