Categories
மாவட்ட செய்திகள்

“யோகாவில் பல பதக்கங்களை குவித்த கல்லூரி மாணவி”…. ஒலிம்பிக்கில் யோகாவை சேர்த்தால் தங்கம் வெல்வேன் என பேச்சு….!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யோகாவில் பல பதக்கங்களை குவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி சுபானு. இவர் சிறுவயதில் இருந்தே யோகா மீது ஆர்வம் கொண்டார். இவர் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஆப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்றும் யோகாவில் சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் மாணவியின் தந்தை கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் மாணவி விடாமுயற்சியுடன் சாதனை படைக்க வேண்டும் என […]

Categories

Tech |