அண்ணா பதக்கத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினால் குடியரசு தின விழா அன்று வழங்கப்படுகிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய்கான காசோலை, 9 ஆயிரம் மதிப்புள்ள ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை போன்றவை அடங்குகிறது. இந்த பதக்கத்தினை பெற தமிழகத்தைச் சேர்ந்த வீர,தீர செயல் புரிந்த பொதுமக்களில் மூன்று […]
Tag: பதக்கம்
பவினா பட்டேல் இந்திய குஜராத் மாநிலம் மெக்சனா நகரை சேர்ந்த இணை மேசை பந்தாட்ட விளையாட்டு வீரர். இவர் தற்போது நடைபெறும் 2020 கோடைகால இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறுதி சுற்றிற்கு தகுதி பெற்று தங்கம் பெரும் வாய்ப்பினை கொண்டுள்ளார். தனது சர்க்கர நாற்காலியில் இருந்து மேசை பந்தாட்டம் விளையாடும் பட்டேல் பல தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பல தங்க வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். 2011 தாய்லாந்தில் நடந்த உலகளாவிய மேசை பந்தாட்ட போட்டியில் […]
காமன்வெல்த்தில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்வதை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், 51 கிலோ குத்து சண்டை பிரிவிற்கான போட்டியில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அமித் பங்கல் என்னும் வீரர் பதக்கம் வெல்வதை உறுதி செய்திருக்கிறார். அமித் பங்கல், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த லெனன் முல்லிகன் என்னும் வீரருடன் போட்டியிட்டார். இதில், அமித் 5-0 என்ற கணக்கில் புள்ளிகளை பெற்று முல்லிகனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு […]
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். அதேபோலவே தூத்துக்குடி வேலன் பள்ளியில் குளோபல் நிறுவனம் நடத்திய 3 மணி நேர தொடர் சிலம்பம் விளையாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உலக சாதனை நிகழ்த்தி பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்று உள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனை நேரில் […]
மாதவன் மகன் செய்த சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் ‘சாக்லேட் பாய்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இதனையடுத்து, இவர் சிறந்த கதைகளை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். இவர் தற்போது தேர்வு செய்து நடித்து வரும் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே, இவரின் மகன் விருதுகள் பெற்று மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். அந்தவகையில், இவரின் […]
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் மாரியப்பன்.. இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வெல்கிறார் மாரியப்பன்.. தமிழகத்தில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். அதேபோல இந்திய வீரர் ஷரத்குமாரும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். இந்திய வீரர் ஷரத்குமாரும், மாரியப்பனும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்..
போலந்தை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளிப் பதக்கத்தை 8மாத குழந்தையின் சிகிச்சைக்காக ஏலத்தில் விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த மரியா என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இவர் பதக்கம் பெற்று தனது நாடு திரும்பிய போது பிறந்து 8 மாதமே ஆன மிலேசெக் மலிசா […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 57 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ஜார் உகுயேவ் உடன் மோதிய அவர் கடுமையாக போராடிய நிலையில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இது ஒலிம்பிக்கில் இருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் ஐந்தாவது பதக்கமும் இரண்டாவது வெள்ளிப்பதக்கமும் ஆகும். அரியானா மாநில அரசு இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக […]
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய நாயகி பிவி சிந்துவுக்கு ரூபாய் 30 லட்சம் பரிசு தொகையை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இந்தியாவிற்கு பதக்கங்களை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்துவருகின்றனர். முதன்முதலாக 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்காக மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கல […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் வெளியேறிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் வெண்கலப் பதக்கத்தையும் இன்று நழுவவிட்டார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரேனோவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-6, 7-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த ஜோகோவிச் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். அவர் அந்த ஆட்டத்தில் நினைத்தது எதுவும் நடக்காத காரணத்தினால் பேட்டை உடைத்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார். […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்டுள்ள தங்கப் பதக்கத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதில் தெரிந்துகொள்வோம். 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருந்தது. கொரோனா காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது 23-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிக்காக உலகில் உள்ள பல்வேறு நாட்டில் உள்ள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு வீரர் வெற்றி பெற்றால் அவரது பெயர் வரலாற்றில் இடம் பெறும். இந்தியாவில் தங்கம் பதக்கம் […]
ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் வழங்கப்படும் பதக்கங்களின் மதிப்பு என்ன என்று […]
இந்திய அமைதி காக்கும் படையினர் 135 பேர் தெற்கு சூடானில் சிறப்பான சேவை ஆற்றியதால், ஐ.நா பதக்கத்தை வென்றுள்ளார்கள். தெற்கு சூடானிலிருக்கும் ஜொங்லீ மாநிலத்திலும், பிபோர் நிர்வாக பகுதியிலும் சிறப்பாக பணியாற்றிய 135 இந்திய அமைதி காக்கும் படையினருக்கும், 103 இலங்கையை சார்ந்தவர்களுக்கும் ஐ.நா பதக்கம் கிடைத்துள்ளது. இந்த அறிக்கையை தென் சூடானிலிருக்கும் ஐ.நா மிஷனான யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமைதிகாக்கும் பணியின் படைத்தளபதி கூறியதாவது, யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்யினுடைய ஆணையை நிறைவேற்றுவதற்காக இந்த கொரோனா பெருந்தொற்று நேரத்தையும் பொருட்படுத்தாமல், […]
ஆசிய அளவில் பதக்கம் பெற்ற முதல் தமிழ் பெண்ணின் வாழ்க்கைக் கதை படமாக உள்ளது. தலை சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் மேரி கோம், மில்கா சிங், தோனி உள்ளிட்டோர் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ், பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளுதூக்கும் வீராங்கனை […]
பொங்கல் திருநாளை ஒட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழக காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை மற்றும் சீர்திருத்த துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்று தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு காவல் துறையில் ஆண் பெண் காவல் நிலைய தலைமைக் காவலர் என 3000 பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் […]
ராணுவ வீரர்களுக்கு உதவியை எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளது கம்போடியாவில் சேர்ந்த விலங்குகள் ஆர்வலரான மரியா என்பவர் தொடங்கிய நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம் எனும் அமைப்பு 77 வருடங்களாக மனிதர்களின் நலனை கருத்தில் கொண்டு சேவையாற்றும் விலங்குகளுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வருடத்திற்கான தங்கப்பதக்கம் கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா எனும் எலிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவை சேர்ந்த பெரிய உடலமைப்பைக் கொண்ட எலி தான் அது. இந்த எலி கடந்த நான்கு […]