Categories
மாநில செய்திகள்

காவலர்களுக்கு சிறப்புப் பதக்கங்கள்….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை முதல் கொண்டாடப்பட உள்ளது. அதாவது நாளை பொங்கல் திருவிழா, ஜனவரி 15ஆம் தேதி மாட்டு பொங்கல் மற்றும் ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல்துறையினருக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 3,186 காவல்துறை சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்கப்படும். 3000 காவலர்களுக்கு முதலமைச்சரின் ‘காவல் பதக்கங்கள்’ வழங்கப்படும். […]

Categories

Tech |