ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யாபார்மசி, மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததன் படி உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. இந்த 5 பொருட்களை ஆய்வு செய்ததில், ரத்த அழுத்த, சக்கரை நோய், அதிக […]
Tag: பதஞ்சலி
அலோபதி மருத்துவ முறையை பாபா தேவ இராமதேவ் விமர்சித்து பேசக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. தனது யோகா மருத்துவமுறையை விளம்பரப்படுத்த, பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ முறையை விமர்சிப்பது ஏன் ? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மத்திய அரசு மற்றும் பதஞ்சலி நிறுவனம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் மனு மீதான வழக்கு விசாரணையின் உச்சநீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
பதஞ்சலியின் யோக பீட வளாகத்தில் 83 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்ற செய்தி பொய்யானவை என்று யோகா குரு பாபா ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் நிரம்பியுள்ளது. ஆனால் ஹரித்வார் உள்ள பதஞ்சலி யோகபீட வளாகத்தில் இன்றளவும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பதஞ்சலி யோகபீட வளாகத்தில் 83 பேருக்கு கொரோனா நோய் இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் […]
சாமியார் பாபா ராம்தேவின் கோரோனில் ( coronil) மருந்தை மக்களுக்கு செலுத்த அனுமதி கொடுத்தது யார் ? என்று இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சாமியார் ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கோரோனில் என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது. எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து ஆயுஸ் அமைச்சகம் சாமியார் ராம்தேவ்வின் கோரோனில் மருந்திற்கு ஒப்புதல் கொடுப்பதை நிறுத்தியது. இந்த நிலையில் சாமியார் ராம்தேவ் மீண்டும் கொரோனாவை 100% குணப்படுத்தும் என கூறி கோரோனில் மருந்தை அறிமுகம் […]
எந்த இந்திய நிறுவனங்களும் முன்வரவில்லையென்றால் மட்டும், பதஞ்சலி டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்பை வாங்கும் முயற்சியில் இறங்கும் என்று பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பதஞ்சலி நிறுவனம் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்புக்கு ஏற்கனவே விண்ணப்பித்து அதனை வாங்கி விட்டதாக வெளியாகி வரும் செய்திகளை அவ்வாறு இல்லை என மறுத்துப் பேசியிருக்கும் ராம்தேவ், “பதஞ்சலி, ஐபிஎல் டைட்டிலுக்கான எந்த விதமான ஆவணங்களையும், விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இந்தியச் சந்தையை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். ஒருவேளை டைட்டிலுக்கு வேறு எந்த இந்திய […]
கருப்பாக இருப்பதால் தான் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். யோகா கலையின் வல்லுநரும், பிரபல பதஞ்சலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவருமான யோகா குரு பாபா ராம்தேவ் அவர்கள் சமீபத்தில் தனக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து சிறப்பு பேட்டியை பிரபல நிகழ்ச்சி ஒன்றில் அளித்திருந்தார். அதில் தான் கருப்பாக இருப்பதாகவும், அழகாக இருந்திருந்தால் யோகா துறையில் தன்னுடைய உன்னதமான பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் […]
கொரோனா மருந்து குறித்து பாபா ராம் தேவ் அவர்கள் விளக்கமளித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மற்றொரு வழியாக பரிசோதனையை தீவிரப்படுத்துவதுடன், அதற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் இதற்கான ஆராய்ச்சிகள் ஒரு பெரும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில், பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனில் என்ற கொரோனா மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்து அதற்கான விளம்பரத்திலும் ஈடுபட்டது. […]
பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று நங்கள் கூறவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த 22ஆம் தேதி ராம்தேவ் அறிமுகப்படுத்திய கொரோனில் என்ற மருந்தை விளம்பரம் செய்யக்கூடாது என தடுத்துள்ள ஆயுஷ் அமைச்சகம், மருந்து குறித்து பல கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இதை தொடர்ந்து பதஞ்சலி நிறுவனத்தின் சிஇஓ ஆச்சார்ய பால்கிருஷ்ணா, உத்தராகண்ட் மாநில ஆயுஷ் அமைச்சகம் அனுப்பிய நோட்டீசுக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார் .”அந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு […]
கொரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலியின் மருந்து ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படும் வரை விளம்பரம் செய்யவும் ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. பெயர், மருந்தின் கலவை பற்றிய விளம்பரங்களையும் பதஞ்சலியிடம் மத்திய அமைச்சகம் கேட்டுள்ளது. மேலும், மருந்தின் அளவு, மருந்தினை சோதனை செய்த இடங்களின் விவரங்களை வழங்க பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இன்று ‘ஆயுர்வேதிக் மருந்து கிட்’ ஒன்றை […]
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போதைக்கு வைரஸின் பரவல் மட்டும் நடைபெறாமல் தடுத்து பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் உலக அளவில் இருக்கக்கூடிய நாடுகள் இந்த வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் ஆயுர்வேத பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல பதஞ்சலி நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாகவும், இதனால் […]
மூலிகை தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ .25 கோடியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோன தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குவதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் […]