யோகாசனம் என்றால் என்ன அதை என் செய்ய வேண்டும். எதற்கு செய்ய வேண்டும்.எப்பொழுது செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும். என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம் : இந்திய கலைகளில் யோகக்கலை பலம் பெறும் கலையாகவே போற்றப்பட்டு வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலைக்கு எழுத்து வடிவம் கொடுத்து யோக சூத்திரம் அமைத்து உயிரூட்டி நிலைப்பெற செய்தவர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த “பதஞ்சலி முனிவர் “எனவே யோகத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் […]
Categories