Categories
மாநில செய்திகள்

தென்னை மரம் ஏறுவோர், பதநீர் இறக்குவோருக்கு…. ரூ.5 லட்சத்தில் காப்பீடு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதநீர் இறக்குவோர் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரா சுரக்ஷா காப்பீடு திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்னை மரம் ஏறுபவர்கள் மற்றும் பதநீர் இறக்குபவர்கள் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரா சுரக்ஷா என்ற காப்பீடு இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். ஓரியண்டல் காப்பீடு நிறுவனம் மூலமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்து காப்பீடு பாலிசி. இதில் ஒரு லட்சம் ரூபாய் […]

Categories

Tech |