Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பதற்றமான இடங்கள் இவைதான்… கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துங்க… தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக நத்தம் தொகுதியில் 402 வாக்குச்சாவடிகளும், திண்டுக்கல் தொகுதியில் 397 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நத்தம் தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும் திண்டுக்கல் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் துணை ராணுவ படையினர் […]

Categories

Tech |