அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய “ஹவாசோங்-17” என்னும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது. அதன் பின் எந்த ஒரு ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் இரண்டு ஏவுகணைகளை நேற்று ஒரே நாளில் வடகொரியா சோதித்துள்ளது. சுமார் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து […]
Tag: பதற்றம்
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் […]
பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சிறப்பாக பங்கெடுக்காத ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்கள் என பிக்பாஸ் கூறுகின்றார். அதற்கு உடனே விக்ரமன் ஜனனி பெயரை கூறினார். டிபென்டன்டா இருக்கீங்களா என்று தோணுது ஜனனி என விக்ரமன் கூறினார். அதற்கு ஜனனி நானே போறேன். தயவு செய்து விவாதம் செய்யாதீர்கள் எனக் கூறி கத்தி கதறினார். அதற்கு ஆயிஷா அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவரால் முடியவில்லை. இதற்கு ஆடியன்ஸ் கூறியதாவது, […]
வடகொரியா நாட்டில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருவதால் ஜப்பான் நாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசியதாக ஜப்பான் அச்சம் தெரிவித்து வருகின்றது. வடகொரியாவின் ஒரு ஏவுகணையானது 460 மைல்கள் தொலைவுக்கு பயணித்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி, அண்டை நாடுகள் மீது பயணிப்பதை தவிர்க்க, அந்நாடு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தொடர்பில் கண்காணிக்க […]
காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காருக்கான எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் இறந்தவர் குறித்த எந்த விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், […]
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்க துறை நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழகம், கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் 93 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் ஆயுதங்கள், […]
சீனாவுடனான எல்லை பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையயை இருக்கிறது. கிழக்கு லடாக்கில் சீனாவிற்கும் இந்தியாவிற்குமான எல்லையில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மேலும் மூன்று ரஃபேல் போர் விமானங்களை பெற இருக்கின்றது. பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேசன் உருவாக்கிய 17 ரபேல் போர் விமானங்களை ஜூலை 29 மற்றும் செப்டம்பர் 10ஆம் தேதிகளில் […]
சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான தூரம் 100 மைல்கள்தான். சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினதியது. ஆனால் சீனா அப்படி நினைக்கவில்லை. தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அப்படியெல்லாம் விட்டு விட மாட்டோம் என்று தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா போர்க்கொடி உயர்த்தி வருகிறது. இதனால் தைவான் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு […]
சா்ச்சைக்கு உரிய தைவான்தீவுக்கு அருகில் போா் ஒத்திகையில் ஈடுபட்டதாக சீனா அறிவித்து உள்ளது. அந்நாடு தன் அங்கமாகக் கருதி வரும் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி செல்லக்கூடும் என தகவல் வெளியாகி பதற்றம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது “பூஜியன் மாகாணத்தையொட்டிய பிங்டன் தீவில் சீன ராணுவம் போா் ஒத்திகையில் ஈடுபட்டது. காலை 8 மணிமுதல் 9 மணி வரை […]
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி படித்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு சம்பவம் அரங்கேறியது. கடந்த 17ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். அந்த பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டது. மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் தையல்காரர் தலையை துண்டித்து கொடூர கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அதனால் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிவி பேட்டி ஒன்றில் நபிகள் நாயகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் புட் மஹால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகின்ற தையல்காரர் கன்னையா டெலி என்பவர் நுபுர் ஷர்மாவுக்கு […]
தொடர்ச்சியாக 2 குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததால் பெரும் பதற்ற நிலை நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் உள்ள சீக்கிய குருத்வாரா உள்ளது. இதன் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்கு தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்தா பர்வான் என்ற இடத்தில் நடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று வீடியோவுடன் ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. இருப்பினும் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் […]
ரஷ்யா பிப்ரவரி 16ஆம் தேதியன்று உக்ரைன் மீது படையெடுக்கும் என அந்நாட்டு அதிபர் தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். உக்ரைன், ரஷ்யா எல்லையில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 1,30,000 க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. மேலும் இது பற்றிய சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் ரஷ்ய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பயிற்சி முடித்த பிறகு வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. […]
சோவியத் யூனியனின் அமைப்பில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போகின்ற காரணத்தால்உக்ரைனை தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்கள் தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு இடையில் “நோட்டா” நாடுகள் கூட்டமைப்பு இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யா மட்டும் […]
சிரியாவில் நடந்த மிகக்கடுமையான இருதரப்பு துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 100க்கும் மேலானர் கொல்லப்பட்டுள்ளார்கள். சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிரியாவிலுள்ள ஹசாகா நகரில் அமைந்துள்ள குர்ஷித் இன போராளிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைச்சாலை ஒன்றின் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்கள். இந்த தாக்குதலை பயன்படுத்தி தங்களது இயக்கத்தின் தலைவர் உட்பட பலரையும் விடுவிக்க நினைத்துள்ளார்கள். ஆனால் சிறையை பாதுகாத்து வந்த குர்ஷித் இன போராளிகள் […]
வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 43 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதே நிலையில் தொடர்ந்து நீடித்தால் புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளிக்கு திடீரென்று விசிட் அடித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் கலெக்டர் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை […]
பாமக நிறுவனர் ராமதாஸ் மாடுமேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு வழங்கப் போவதாக கூறி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.இதனால் வெற்றி கிடைக்கும் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் ஊராட்சியில் வெங்கடேசன் என்பவரை ஒருவர் கத்தியால் குத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கெங்கநல்லூர் ஊராட்சியில் 8, 9வது வார்டுகளில் வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போட்டதாக தட்டிக்கேட்ட நிலையில், வெங்கடேசன் என்பவருக்கு கத்தி குத்து ஏற்பட்டதாக தெரிகிறது. […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பதற்மாக விமான நிலையம் நோக்கி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தததைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை அரசு பணியாளர்கள் தீயிட்டு எரித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதற்கிடையில் ஆப்கன் […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடம் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்நிலையில் டுவிட்டரில் வேலூர் சரவணன் என்பவர், ‘வேலுமணி போன்றவர்களை அரசு ரெய்டு நடத்தி அச்சுறுத்த முடியும். என்னை ஒன்றும் […]
சூடானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியை பூனை ஒன்று தாக்கியதால் வானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சூடானில் கார்டூம் விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை கத்தாரை நோக்கி டர்கோ ஏர் விமானம் வானில் பறந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென விமானி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பூனை ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த பூனை விமானியை தாக்கியது. அதனால் விமானி பயணிகளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விமானத்தை மீண்டும் […]
தமிழகத்தில் 7000 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதாசாஹூ கடலூர் மாவட்டத்தில் புதிதாக 80 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், இம்மாவட்டத்தில் 178 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக ஒரு லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் என்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்துள்ளனர். மேலும் மயங்கி விழுந்த மக்கள் வாயில் நுரை வெளியேறி […]
நாடு முழுவதிலும் டிசம்பர் 8-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன்படி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த பலனும் இல்லை. டெல்லி […]
சென்னையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை பாமக தலைமை ஏற்று நடத்துகிறது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் திரும்பி செல்ல வேண்டும் […]
ஜம்மு காஷ்மீர் நெளஷாரா எல்லையில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து தனது கண்டனத்தை தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் விடிய விடிய தொடர்ந்த துப்பாக்கி சண்டை இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒடுக்குமுறையில் இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு பாம்போர் மாவட்டம் லால்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் […]
சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன […]
இந்தியா – சீனா மோதல் குறித்த முழுமையான விவரங்களை இன்று ராணுவம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக நிறைய தகவல்கள் திரட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது . ஏனென்றால் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் என்பது நிகழ்ந்திருக்கிறது. நிறைய வீரர்கள் காணமால் போயிருக்கலாம் என்றும், நிறைய வீரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றார்கள். எனவே இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டு வருகிறது. அதனால் இன்னும் ராணுவம் சார்பில் இன்னும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாமல் இருக்கின்றது. […]
1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, 1967ஆம் ஆண்டு சிக்கிமில் நடைபெற்ற போரில் சீனாவுக்கு இந்தியா பதிலடி தந்ததாகக் கூறப்படுகிறது. அப்போரில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 80 வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீன ராணுவத்தைச் சேர்ந்த 400 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய, சீன நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லைப் பிரச்னையில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது ஆசிய பிராந்தியத்தில் யார் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் வந்து நிற்கிறது. தொடக்க […]
இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் […]
இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 43 சீனா வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 […]
இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]
இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]
இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]
இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் சீன நாட்டு வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன […]
லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக […]
வடகொரியா – தென்கொரியா நாடுகளுக்கு இடையே இருந்த தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சில நாட்களுக்கு முன்பாக வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி சிலர் பலூன்கள் விட்டு வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்கள். அந்த பலூன்கள் வடகொரிய எல்லை தாண்டி வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இதனால் வட கொரியாவின் ஆட்சியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை உலகளவில் பரபரப்பை […]
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன. லடாக்கின் […]