அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய்குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதியதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்தது. சஞ்சய்குமாா் மிஸ்ரா(62) சென்ற 2018-ம் வருடம் நவம்பா் 19ம் தேதி, இரண்டு வருடங்களுக்கு என அமலாக்கத்துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து சென்ற 2020ம் வருடம் நவம்பா் 13ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்கு பதில் மூன்றாண்டுகள் என […]
Tag: பதவிக்காலம்
நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]
நாட்டின் 14வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையுள்ளது. நாட்டின் 14 வது ஜனாதிபதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரின் பதவி காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. பாஜக சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21ஆம் தேதி […]
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2017 ஆம் வருடம் ஜூலை 25ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகின்றார். அவருடைய பதவி காலம் வருகின்ற 24-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்க்கு வருகின்ற 23ஆம் தேதி பிரிவு உபசார விழா நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற இருக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி […]
சீனாவின் பிரதமரான லி கெகியாங் இந்த வருடத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். சீனாவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து லி கெகியாங் பிரதமராக இருக்கிறார். இவரின் இரண்டாவது 5 ஆண்டு பதவிக்காலமானது இந்த வருடத்தில் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் லி கெகியாங் இந்த வருடத்துடன் தன் பதவிக் காலம் முடிந்து தான் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதிபர் ஜின்பிங்கிற்கு பின் அதிகாரமுடைய தலைவராக அறியப்பட்ட லி கெகியாங், நாடாளுமன்றத்தில் நேற்று சீன நாட்டின் அதிபராக எனக்கு […]
பெண்களை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது என்று சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவி காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களான வழக்கறிஞர் குழுவில் பணியாற்றினார். அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கௌரவ விரிவாகவும் இருந்துள்ளார். 2007-இல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர் 2019 மும்பை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதியாக பணியாற்றினார். ஜனவரி 19 அன்று போஸ்கோ சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவி காலம் மே 24 உடன் முடிவடைவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]