பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநரை காரணம் கூறாமல் திடீரென பதவியிலிருந்து நீக்கி இருக்கிறது. இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்த தகவல் அறிவித்த செய்தி துறை அமைச்சர் பாவத் சவுத்ரி எதற்காக பதவி நீக்கம் என்பது குறித்து தகவலையும் வெளியிடவில்லை. மேலும் புதிய ஆளுநர் யார் என பின் அறிவிக்கப்படும், என்றும் அதுவரை பஞ்சாப் […]
Tag: பதவிநீக்கம்
அமெரிக்கா தனக்கு எதிராக செயல்படுவதாக இம்ரான்கான் கூறிய குற்றச்சாட்டில் முற்றிலும் உண்மை இல்லை என வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது வருகிற 3ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப் படவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான்கான் “நான் 20 […]
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்து அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து 30 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை ஓ.பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து பிறப்பித்துள்ளனர். அதிமுகவிற்கு சசிகலா ஆதரவு எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. தென் மாவட்ட அதிமுகவை சேர்ந்தவர் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர […]
மொழியைக் கிண்டல் செய்த பிரபல சூப்பர் மார்க்கெட்டின் இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிரிட்டனில் இருக்கும் ஐஸ்லேண்ட் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த நிறுவனம் பிரிட்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்தை கார்ப்பரேட் விவகார இயக்குனராக கீத் ஹான் என்பவர் 66 வருடத்திற்கு 102,000 பவுண்ட் என்ற சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வெல்ஸ் மொழியை ஜிபரிஷ் என்றும், இது ஒரு உயிரற்ற மொழி என்றும், இதைப் […]