கூட்டுறவுத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது. 1992 ஐஏஎஸ் அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலாளர் நிகரான அடிஷனல் சிப் செகரட்டரி ( கூடுதல் தலைமைச் செயலாளர்) என பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது கூட்டுறவுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோடு 1992ஆண்டு பணிகளை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு […]
Tag: பதவி உயர்வு
தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு […]
தமிழகத்தில் அரசு அலுவலர்கள் ஓய்வு பெற உள்ள நிலையில் செயற்கையாக காலி பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குவது தகுதி உள்ள அலுவலர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் செயற்கை காலி பணியிடங்களை உருவாக்கி செல்கின்றனர். எனவே இதனை தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வு பெற […]
ஒரே நாளில் 8000 பேருக்கு பணி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வின் அடிப்படையில் தான் பணிநியமனம் பெற்று வருகின்றார்கள். அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் வருடம் கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய செயலக […]
சென்னை முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்க உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றிவந்த 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார் . அதன்படி, சென்னை மாநகர பயிற்சி மற்றும் நவீனமயமாக்கல் பிரிவு உதவி கமிஷனராக இருந்த ஸ்டீபன் திருவண்ணாமலை மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், […]
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் கோபி. இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், காவல்துறையினர் பதவி உயர்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபிக்கு வாழ்த்துக்களை கூறினார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்துராமலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவர் டிஆர்ஓவாக மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வுக்கான தகுதி உள்ளது. மத்திய அரசின் ஆய்வு குழு தான் பதவி உயர்வை டிஆர்ஓக்களுக்கு வழங்குவது குறித்து முடிவெடுக்கும். ஐஏஎஸ் பதவி உயர்வை எனக்கு வழங்கவும் இந்த குழுவின் கூட்டத்தினை கூட்டவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி […]
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஐடி துறையில் பணியாற்றிய ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் மற்ற நிறுவனங்களை போலவே கூகுள் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு பிறகு தன்னுடைய ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த சில வருடங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைய வேண்டிய முக்கியமான இலக்கை கையில் வைத்திருக்கும் இந்த சூழலில் அதிர்ச்சியளிக்கும் செய்தி கூகுள் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அதாவது கூகுள் […]
காவல்துறையில் உயர்ந்த பதவி டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை பெறுகின்றனர். இந்நிலையில், கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளை, டிஜிபியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அம்ரீஷ் புஜாரி சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாகவும், ஜெயந்த் முரளி சிலை கடத்தல் தடுப்பு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும் அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய செயலவை உள்ளடக்கிய பல்வேறு மத்திய அமைச்சர்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களாக பதவி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மத்திய அரசு பணி இடங்களில் […]
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக்கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கக்கல்வித்துறை தவிர கள்ளர் சீரமைப்பு மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், […]
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அந்த கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காலமும் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கல்வி […]
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மார்க் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. பதவி உயர்வுக்கான உத்தரவை பின்பற்றாததற்கு தமிழக அதிகாரிகள் மன்னிப்பு கேட்டதால் அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு என்பது சீனியாரிட்டி, மதிப் பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பிரமோஷன்களில் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவற்றை கொண்டு வந்தது. ஆனால் அவற்றை ரத்து செய்து […]
கடந்த 2009 ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்த 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் முகவரி பிரிவு அதிகாரி ஷில்பா பிரபாகர் உள்ளிட்ட பணியாற்றி வரும் 20 ஆயிரம் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தததையடுத்து அரசுத் துறைகளில் பல்வேறு வகையான மாற்றங்கள் எடுக்கபட்டு வருகிறது. அந்த வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி முருகானந்தம், சம்பு கல்லோலிகர், சுப்ரியா சாகு, ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்ட 7 பேரை கூடுதல் தலைமைச் செயலாளராக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பள்ளி கல்வி துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அரசு ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு ஏதும் நடத்தப்படவில்லை. தற்போது பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கான கலந்து ஆய்வுகள் நடத்த தொடர்ந்து அறிவிப்புகள் […]
தமிழகத்தில் அரசு கல்லூரிகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் பேராசிரியர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் சில கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தன. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, போட்டித்தேர்வு பயிற்சி கல்லூரிகள் என பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு செய்யப்பட்டு கல்லூரி முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை […]
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை […]
தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை […]
தடகள வீராங்கனை ரேவதிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை, கலைத் துறை ஆகியவற்றில் முன்னணியில் இருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக இந்திய ரயில்வேயில் நிரந்தர பணியில் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு ரயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வேயில் தற்போது மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்சியல் கிளர்க்காக பணிபுரிந்து வரும் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே […]
இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு எஸ்பி ஆக பதவி உயர்வு வழங்க பஞ்சாப் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஏப்ரல் 30ம் தேதிக்குள் நடத்த உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கிடாத்திருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனு தாக்கல் செய்திருந்தார். அரசு கடந்த காலங்களில் தலைமை ஆசிரியருக்கு இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தும் என்று கூறியிருந்தது. 2020ஆம் ஆண்டு ஊரடங்குகால் இது நடத்தப்படவில்லை. 2021ல் பொது இடமாறுதல் மற்றும் கலந்தாய்வு மூலம் […]
பிகில் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ஐ.எம் விஜயனுக்கு கேரளா காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது. முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்து ஆட்டத்திலும் ஓய்வுபெற்ற இவர் கேரளா காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம் விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டன்ட் ஆக பதவி உயர்வு வழங்கியதாக தனது […]
பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் என்று மொத்தம் 500 பேருக்கு தலைமை ஆசிரியர்கள பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளியில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர்கள், உரிய கல்வித் தகுதி உடைய பள்ளி, கல்வி அலுவலர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதில் 500 பேருக்கு உயர்நிலைப் பள்ளி […]
கடந்த மூன்று மாதங்களில் காணாமல்போன 76 குழந்தைகளை மீட்ட பெண் காவலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது டெல்லியில் உள்ள சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தின் தலைமை கான்ஸ்டபிளாக பணி புரிந்து வந்தவர் சீமா தக்கா. இவர் தனது அயராத பணியால் மூன்று மாதத்தில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு பெற்றோருடன் சேர்த்துள்ளார். இத்தகைய பாராட்டுக்குரிய செயலினால் ஆகஸ்ட் மாதம் காவல்துறை ஆணையர் அறிவித்த ஆசாதரன் காரியா புராஸ்கர் ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் சீமாவிற்கு பதவிஉயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. […]
டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆளுநர் மாளிகை மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் எஸ்சிஎஸ்டி ஊழியர்கள் நலச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் எஸ்சிஎஸ்டி ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் அனைத்து டாஸ்மாக் ஊழியர்களையும் பணி வரைமுறைப்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு பத்து ஆண்டிற்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்க வேண்டும். வங்கிகளுக்கு இணையான ஊதியம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கிட […]
அரசு பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்களுக்கு உயர் பதவி அளித்து அதற்கேற்ற ஊதியம் வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த 904 கணினி பயிற்றுநர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னதாக 11 மற்றும் 12ஆம் வகுப்பில் கணிணி பாடம் எடுக்க 904 கணினி பயிற்றுநர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் வாங்கும் ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் […]