உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர். […]
Tag: பதவி நீக்கம்
மத்திய மந்திரி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இந்தியைதான் ஆங்கிலத்திற்கு மாறாக உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “அரசியல் […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான்கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதால் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரிப் முன்மொழியப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, பிரதமர் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையற்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். எனவே, பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நாளை நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. அந்நாட்டின் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவராக இருக்கும் ஷபாஸ் ஷெரிப், புதிய பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்காக ஷபாஸ் […]
ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பார்ட் கோர்மன் வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1993 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சிதறிய போது அதில் அங்கம் வகித்த உக்ரைன் தனி சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது. தனது எல்லையை ஒட்டி அமைந்துள்ள அந்த நாடானது சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நோட்டா அமைப்பில் இணைந்து உள்ளதால் அது தங்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதுகிறது. இந்நிலையில் நோட்டாவுக்கு அழுத்தம் […]
அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோமாலியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ஆம் வருடம் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் முகமது பர்மாஜோ அதிபராக இருந்து வருகிறார். இவரின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 வருடங்களுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார். இவ்விவகாரத்தில் அவருக்கும் பிரதமரான முகமது உசேன் ரோபலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் அங்கு […]
லிபியாவில் வருகின்ற 6 வாரங்களில் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லிபியாவின் ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. லிபியாவில் வருகின்ற 6 வாரங்களில் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் லிபியாவின் வெளியுறவுத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக லிபியாவின் ஆளும் கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் எதற்காக லிபியாவின் வெளியுறவுத் துறை […]
அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம். பஷீர் அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதால் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் பஷீர் நீக்கப்படுவதாக […]
துனிசியாவில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்களை முன்னிட்டு ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தற்போது அதிரடியான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார். துனிசிய நாட்டில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இதனால் துனிசிய நாட்டின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பலரும் வேலையின்றி தவித்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை துனிசிய நாடு. முழுவதும் ஏராளமானோர் அந்நாட்டின் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். […]
துனிசிய அதிபர் கயீஸ் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளதாகவும் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி பதவி நீக்கம் செய்யப்படுவதாக பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அந்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இளைஞர்களும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினருக்கும், […]
கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தவர் நிலோபர் கபில். இவர் தற்போது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர் அவருடன் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் […]
மேற்கு வங்க மாநில முதல்வர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அம்மாநில பாதுகாப்பு இயக்குனரை பதவியிலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்கள். அருளானந்தம் சிபிஐயால் கைது கைது செய்யப்பட்டதையடுத்து பொள்ளாச்சி […]
பாதுகாப்புத் துறை மந்திரி மார்க் எஸ்பரை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக பதவி நீக்கம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை மந்திரியாக மார்க் எஸ்பர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரை அந்த பதவியில் இருந்து ட்ரம்ப் அதிரடியாக விலக்கியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் என்பவரை அப்பதவியின் பொறுப்பு அமைச்சராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார். இது குறித்து அதிபர் டொனால்ட் […]
ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற கசப்பான மருந்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு கல்வித்துறை அமைச்சர் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர், மாணவர்கள் சாப்பிடும் கொரோனா மருந்து மிகவும் கசப்பாக உள்ளது எனவே மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்திற்கு இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 15 கோடி செலவிடப்படும் என்றும் அறிவித்தார். […]
பிரேசில் அதிபர் செயல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் விமர்சித்து பேசியதால் சுகாதாரத்துறை மந்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டார் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை எடுத்துள்ள கொரோனாவிற்கு இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்காத நிலையில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்துதல் மூலமாகவே தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என உலக சுகாதார அமைப்பு கூறியதன் காரணமாக பல நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தி வீட்டிலேயே மக்கள் இருக்க வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதற்கு முரண்பாடாகவே பிரேசில் அதிபர் […]
அமெரிக்க போர்க் கப்பலில் 114 மாலுமிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடற்படைத் தலைவர் தாமஸ் மோட்லி ராஜினாமா செய்துள்ளார். அணுசக்தியில் இயங்கிவரும் அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பலான தியோடர் ரூஸ்வெல்ட்டில் பணியாற்றிவந்த 114 மாலுமிகள் கொரோனாவால் பாதித்திருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டு அந்தக் கப்பல் குவாம் தீவில் இருக்கும் கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டது. கப்பலின் தலைமை அதிகாரியான குரோஷியர் ஊடகங்களுக்கு கடிதம் எழுதியதன் காரணமாகவே மாலுமிகள் கொரோனா தொற்றால் பாதித்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய […]