Categories
மாநில செய்திகள்

திடீரென பொறுப்பிலிருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்?… இனி அவருக்கு பதில் இவர்…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த உதயநிதி, சமீபத்தில் அரசியலிலும் களமிறங்கினார். அதன் வெற்றியாக சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து இளைஞர் அணி தலைவராகவும் இருந்து வந்த இவருக்கு சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. அதனால் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என இவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகுகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எம்எல்ஏவாக இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவரா இருக்க அருகதை இல்ல”…. அடியாட்களை கூட்டிட்டு வந்து அடிக்காரு…. கே.எஸ் அழகிரியால் கொதிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள்….!!!!!

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ‌ ‌ திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார். இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியான…. பிரபல நாட்டு பெண் மந்திரி பதவி விலகல்….!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக  பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ். இவர் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 42 ஆகிறது. இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென். இது குறித்த அவர் கூறியதாவது, “நான் ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறி விட்டேன் என கூறி […]

Categories
உலக செய்திகள்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதிவி விலகுகிறாரா….? போப் ஆண்டவர் திடீர் விளக்கம்…..!!!!

ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் (85) இருக்கிறார். இவர் சமீப காலமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்நூலையில் போப் ஆண்டவர் மூட்டு வலி பிரச்சனை மற்றும் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இதனையடுத்து மே மாத இறுதியில் பதவி விலகல் குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் போப் ஆண்டவர் […]

Categories
உலக செய்திகள்

வோக்ஸ்வாகன் நிறுவன CEO பதவி விலகல்… என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

வோக்ஸ்வாகன் நிறுவன தலைமை செயல் அதிகாரி, தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். வோக்ஸ்வாகன் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஹெர்பர்ட் டைஸ். இவர், திடீரென்று CEO பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். வோக்ஸ்வாகன் நிறுவனத்தினுடைய உயர்மட்ட மேலாண்மை குழுவிற்கும், ஹெர்பர்ட் டைஸ்-க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தான் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

இலங்கை: நாளை பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் கடிதம்?… வெளியான தகவல்….!!!!

இலங்கை நாட்டில் அதிபர் கோத்தபயராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டமானது தீவிரமடைந்துள்ளது. அதாவது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபரின் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டிற்குகீழ் கொண்டு வந்ததையடுத்து, கோத்தபய அங்கிருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவர் கடற்படை முகாம் தளத்தில் தங்கி இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழ்நிலையில் அதிபர் இலங்கையிலிருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் அவர் இலங்கையில் தான் இருக்கிறார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார். இதனிடையில் இலங்கையின் இடைக் கால அதிபர் பதவிக்கு […]

Categories
உலக செய்திகள்

BREAKING: ராஜபக்சே பதவி விலகல்?….. புதிய அதிபர்…. இலங்கையில் பெரும் பரபரப்பு…..!!!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாக 9-ம் தேதி என்பது இலங்கை அரசியலில் முக்கிய சம்பவங்களை அரங்கேற்றியுள்ளன. மே ஒன்பதாம் தேதி பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து ஜூன் ஒன்பதாம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலகினார். இன்று ஜூலை 9ஆம் தேதி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு சொகுசு […]

Categories
உலக செய்திகள்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவி விலகல்…. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போப் ஆண்டவர்…!!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவி விலகல் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ரோம் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் (85) இருக்கிறார். இவர் சமீப காலமாக மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், கடந்த ஒரு மாதமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்நூலையில் போப் ஆண்டவர் மூட்டு வலி பிரச்சனை மற்றும் வயது முதிர்வின் காரணமாக பதவி விலகப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது. இதனையடுத்து மே மாத இறுதியில் பதவி விலகல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: கோத்தபய பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் – சஜித் பிரேமதாசா….!!!!

இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

FLASH: நான் பதவி விலகுகிறேன்…. கடுமையாக நிலவும் பொருளாதார நெருக்கடி…. எந்த நாட்டுலனு தெரியுமா?…!!

இலங்கையில் நிலவி வரும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிப்பதை முன்வைத்து வருகின்ற மே 1 ஆம் தேதியிலிருந்து தான் பதவி விலகுவதாக ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெல்லிக்குப்பம் துணைத்தலைவர் பதவி விலகல்…. என்ன காரணம்?… சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதால் விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

கட்சியில் இருந்து திமுக எம்எல்ஏ திடீர் நீக்கம் …. பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி….!!!!

கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ அய்யப்பன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவுக்கு  வழங்கப்பட்டிருந்த நிலையில், திமுக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடனடியாக வெற்றி பெற்றவர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தும்  பதவி விலகாததை  தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அதிரடி அறிவிப்பு: “ரஷ்யாவை இப்படி எண்ணுவது முட்டாள்தனம்”…. கடுப்பான உக்ரேன்…. பதவி விலகிய தலைவர்…!!

அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்த ஜெர்மன் நாட்டின் கடற்படை தளபதி ரஷ்யா-உக்ரைன் எல்லை தொடர்பாக பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையில் கிரீமியா தொடர்பாக பல காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் தங்களது படைகளை குவித்து வருவதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு இருக்க அரசு முறை பயணமாக இந்தியா சென்றிருந்த […]

Categories
அரசியல்

“இது எதுவுமே நிரந்தரம் அல்ல…. ஒரு நாள் எடுத்து கொள்ளப்பட வேண்டியது தான்”…. உருக்கமாக கடிதம் எழுதிய பிடிஆர்….!!!

திமுக ஐடி விங் செயலாளராக பதவி வகித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிடிஆர் பதவி விலகியது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் உடன்பிறப்புகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 2 தினங்களாக என்னை தொடர்பு கொண்டு எனது எதிர்கால […]

Categories
உலக செய்திகள்

அப்படி என்ன தப்பு செஞ்சாரு….? பதவி விலகிய கல்வித்துறை அமைச்சர்…. பிரதமரின் அதிரடி உத்தரவு….!!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், கல்வித்துறை அமைச்சர் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அவரை பதவி விலக அறிவுறுத்தியுள்ளார். ஓரிரு நாட்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலால் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் ஊழியரான ரச்சேல் மில்லர், கல்வித்துறை அமைச்சர் ஆலன் டட்ஜுடன் கடந்த 2017-ல் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது தன்னை இடுப்பில் எட்டி உதைத்தாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கேப்டன்…. அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு…. வெளியான முக்கிய தகவல்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் நிர்வாகி ஒருவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டதை ல்யடுத்து தற்போது அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் நிர்வாகி ஒருவருக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். இவ்வாறு ஆபாச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்…. பரபரப்பு….!!!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டிம் பெய்ன் திடீரென விலகியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் டாஸ்மானியா ஊழியரிடம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், பெய்ன் ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அடுத்த கேப்டனாக கம்மின்ஸ் அல்லது ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

முகநூலின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகல்.. முகநூலில் வெளியான தகவல்..!!

முகநூல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய மைக் ஷெக்ரோப்பர், தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தின் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த மைக் ஷெக்ரோப்பர் அடுத்த வருடத்தில், தன் பதவியை விட்டு விலகி, முக நூலின் முதல் மூத்த உறுப்பினராக பகுதி நேர பதவி வகிக்க தீர்மானித்திருப்பதாக தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முகநூலில் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, முகநூலை அதிகம் விரும்பக்கூடிய எனக்கு, இது கடினமான தீர்மானம் தான். எனினும் இத்தீர்மானம் […]

Categories
விளையாட்டு

ஐபிஎல்-லும் எனக்கு கேப்டன் பதவி வேண்டாம்…. கோலியின் அறிவிப்பால் ஆர்சிபி ரசிகர்கள் சோகம்..!!

நடப்பு ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி ஆர்சிபி கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 தொடருக்கு பின்பு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பெங்களூரு அணி கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் பெங்களூரு அணியில் தொடர்ந்து பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று கூறியுள்ளார். 33 வயதாகும் விராட்கோலி உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் […]

Categories
உலக செய்திகள்

மலேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பம்.. பதவியை ராஜினாமா செய்த முகைதின் யாசின்.. புதிய பிரதமர் யார்..?

மலேசிய பிரதமர், முகைதின் யாசின் இன்று பிரதமர் பதவியை ராஜினாமா  செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கூட்டணி அரசில் குழப்பம் உண்டானது. எனவே, பிரதமர் மகாதீர் கடந்த வருடம் ராஜினாமா செய்தார். அதன் பின்பு, முகைதின் யாசின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கொரோனாவால், கடந்த ஜனவரி மாதத்தில் அவரசநிலை அறிவிக்கப்பட்டது. அந்த உத்தரவை, மன்னரின் அனுமதியின்றி, பிரதமர் முகைதின் யாசின் திரும்பப்பெற்றார். இது தான் தற்போது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. அதன் பின்பு, பிரதமர் தலைமையிலான கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

4 முறை முதல்வர், ஒரு முறை கூட ஆட்சி முடியவில்லை…. என்ன காரணம்?….!!!!

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாகவும், ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை வழங்கப்போவதாகவும் அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். ஜூலை 26-ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக எடியூரப்பா தெரிவிக்கையில், ”கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அமைச்சராக, நாட்டின் எந்த மூலையிலிருந்தும் வாய்ப்பளிக்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து… ஷிவ் நாடார் திடீர் ராஜினாமா… வெளியான தகவல்…!!!

ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவ் நாடார் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரின் ராஜினாமா உடனடியாக அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இயக்குநர் குழுவின் ஆலோசகராக ஷிவ் நாடார் தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிவ் நாடார் பதவி விலகலை தொடர்ந்து தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் நிர்வாக இயக்குநராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி முதல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிர்வாக இயக்குநர் பொறுப்பில் விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த […]

Categories
உலக செய்திகள்

அமேசான் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி… ஜெஃப் பெசோஸ் பதவி விலகல்…!!

அமேசான் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் இன்றைய நிலையில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகமாக செயல்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை அமேசான் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கின்றனர். மேலும் இந்த அமேசான் நிறுவனத்தில் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அமெரிக்க நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ் தனது பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 1994ல் சியாட்டிலில் கார் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் முதலமைச்சர்… தீரத் சிங் ராவத் திடீரென ராஜினாமா….!!!

உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியில் இருந்து திரத் சிங் ராவத் நேற்றிரவு ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 4 மாதங்களுக்குள் அவர் திடீரென அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என பல்வேறு எம்.எல்.ஏக்களும், கட்சியின் உள்ளூர் தலைவர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தியதன் காரணமாக அகில இந்திய பாஜக தலைமை அவரை பதவி விலகச் செய்தது, இதனையடுத்து திரிவேந்திர […]

Categories
தேசிய செய்திகள்

பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை… முதல்வர் பதவி குறித்து எடியூரப்பா பதில்…!!

கட்சி மேலிடம் கூறினால் பதவியை ராஜினாமா செய்வேன், இல்லையெனில் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடமில்லை என எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்பட உள்ளார் என தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா மீது கட்சி நம்பிக்கை வைத்துள்ளதாகவும், கட்சித் தலைமைக்கு தாம் வேண்டியதில்லை என தோன்றினால் அன்றே எனது பதவியை நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் “இங்கே பாஜகவில் மாற்றுத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மநீம பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்…. கமலுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கமலின் மக்கள் நீதி மய்யத்தில் அடுத்த பரபரப்பு….. குழப்பத்தில் கமல்ஹாசன்….!!!

கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட  பத்மபிரியா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது.  மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களமிறங்கிய இளம்பெண் பத்மப்ரியா,  தனது முதல் தேர்தலிலேயே 33401 வாக்குகளை பெற்று, அந்த தொகுதியில் மூன்றாம் இடத்தையும் அவர் பிடித்திருந்தார். இதனால், அக்கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

கியூபாவை தொடர்ந்து ஆண்ட சகோதரர்கள்…. புதிய தலைவர் தேர்வு…. கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திருப்பம்….!!!

கியூபா நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே இருந்து வந்தனர். கியூபா நாட்டில் அதிபராக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் பிடல் காஸ்டிரோ . இவர் 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பின்னரே பதவி வகித்து வந்தார். மேலும் பிடல் காஸ்டிரோ  பதவியிலிருந்து விலகியபோது தனது சகோதரரான ராவுல் காஸ்டிரோ  பதவிக்கு வந்தார். தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுகிறேன்..ஜெஃப் பெசோஸ் திடீர் முடிவு…!

அமேசானின் தலைமை செயல் அலுவலர் பதவிலியிருந்து விலகுவதாக ஜெஃப் பேசோஸ் அறிவித்துள்ளார். அமேசான் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் உச்சபட்ச விற்பனையில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியிட்ட பின் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெஃப் பெசோஸ் இதனை அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜெஃப் பெசோஸ் தலைமை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமேசானின் இந்த முன்னேற்றத்திற்கு புதுமையான சிந்தனை நோக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காணாமல் போகும் விஜய் மக்கள் இயக்கம்… ஒவ்வொருவராக விலகல்…!!!

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்னும் கட்சியைத் தொடங்கியுள்ளார். அந்தக் கட்சி தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகள். நடிகர் விஜய் தனக்கும் இந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை, இதில் எனது ரசிகர் யாரும் சேர வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதனால் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கட்சியின் தலைவராக […]

Categories
அரசியல்

பாஜக எங்களை ஏமாற்றி விட்டது… நாங்கள் கூட்டணியில் இருந்து விலகுகிறோம்… கூர்கா ஜன் முக்தி மோர்ச்சா…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தற்போது கூர்கா ஜம் முக்தி மோர்சா கட்சி விலகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அகாலி தளம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விலகியது. தற்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் ஒன்று கோரி போராடி வந்த கூர்கா ஜன் முக்தி மோர்ச்சா என்ற கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து நேற்று விலகியுள்ளது. இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

இந்த ஊதியம் போதாது… நான் பதவியை விட்டு விலகுகிறேன்… இங்கிலாந்து பிரதமர்… திடீர் அறிவிப்பு…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பெற்று வரும் ஊதியம் போதாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார். தன் குடும்பத்தை நடத்துவதற்கு, தற்போது பெற்று கொண்டிருக்கும் ஊதியம் போதாது என்பதால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரை வெளியிட விருப்பம் கொள்ளாத ஆளும் கட்சி எம்பிக்கள் இரண்டு பேர் இந்த தகவலை அளித்துள்ளனர். அவ்வாறு வெளியான தகவலில், “இங்கிலாந்து நாட்டின் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை ஒடுக்குகிறார்கள்… காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு… சோனியா காந்திக்கு கடிதம்…!!

காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த குஷ்பு தான் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் “கட்சியின் நலனுக்காக உண்மையுடன் இருக்க விருப்பப்பட்ட என்னை போன்றவர்களை கட்சியில் உயர்பதவியில் இருப்பவர்கள் மற்றும் கள நிலவரம் தெரியாதவர்கள் ஒடுக்குகின்றனர். நான் காங்கிரஸ் கட்சியில் பணம் புகழ் கிடைக்கும் என்று சேரவில்லை. நன்றாக யோசித்த பிறகு தான் கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பதவிகளில் இருந்தும் நான் […]

Categories
உலக செய்திகள்

“பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகினாரா?”… வெளியான பரபரப்பு செய்தி…!!

போரிஸ் ஜான்சன் தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியில் இருந்து 6 மாத காலத்திற்குள்  விலகிக்கொள்வதாக வெளியான செய்தி பரபரப்பாக வைரலாகி வந்தது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருப்பதால் பதவியிலிருந்து விலகிக் கொள்ள நினைத்திருக்கலாம் என்று மக்கள் பரவிய அந்த செய்தியை நம்பியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த செய்தியைப் பரப்பியவர் பிரதமரின் ஆலோசகராக பணிபுரியும் […]

Categories

Tech |