Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு… அப்டி என்ன எழுதிருக்கு..? தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தகவல்..!!

சிவகங்கை அருகே வாடி நன்னியூர் பகுதியில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையில், கூலி இல்லாமல் நீர்நிலைகளை பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளை கூலி இல்லாமல் தலைமுறை தலைமுறையாக பராமரித்து காக்க வேண்டும் என்று அந்த கல்வெட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடி நன்னியூர் பகுதி அருகே கல்வெட்டு ஒன்று இருப்பதாக வாடி நன்னியூர் […]

Categories

Tech |