Categories
மாநில செய்திகள்

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு….. மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகை….. உடனே கலந்துக்கோங்க….!!!!

இலக்கிய திறனறித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தஞ்சை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: “தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-23 கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்படும். இந்த தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை….. பிளஸ் 1 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை….. “இப்படி தான் நடத்த வேண்டும்”…. வெளியான முக்கிய உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நேற்று முன்தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கிட […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! நாளை 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்….. பள்ளிக்கல்வித் துறை….!!!

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. இந்த பொது தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து […]

Categories

Tech |