தன்னை விமர்சிப்பவர்களுக்கு நயன்தாரா தக்க பதிலடி தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் நயன்தாரா. சென்ற 18 வருடங்களாக முன்னணி நடிகையாக நடித்து வரும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்திருக்கின்றது. இருந்தாலும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி […]
Tag: பதிலடி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தக் கூடாது என்றும், ஒருவேளை நிலம் கையகப்படுத்தப்பட்டால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். அதன் பிறகு திமுக அரசு விவசாயிகளின் விருப்பமின்றி வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அரசாணை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புக்கு தன்னுடைய எதிர்ப்புதான் காரணம் என்று கூறியிருந்தார். […]
பின்னணி பாடகி , நடிகை என பல்வேறு துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டி வருபவர் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் சீசன் 7-ல் பங்கேற்று அழகாக பாடி அசத்தினார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் பேசும் காமெடி வசனங்கள் அனைத்தும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் காசேதான் கடவுளடா என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். […]
ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக “பேச்சிலர்” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி. மேலும் மதில்மேல் காதல், ஆசை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இதற்கிடையில் திவ்யா பாரதியை சமூகவலைத்தளங்களில் பலர் கிண்டல் செய்து வந்தனர். தற்போது இதற்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக திவ்யா பாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அண்மை காலமாக நான் உருவக் கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். அதாவது, என் உடல் தோற்றம் போலியானது. என் […]
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது 3-வது படமான கோல்டு படத்தை இயக்குவதற்கு அல்போன்ஸ் புத்திரன் 7 வருட இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய […]
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி. இதனயடுத்து ,இவரையும் பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்ட போட்டியாளரான ஜூலியையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் டிக் டாக் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள். பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்வது […]
தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வந்த போது அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது திமுக பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது, தமிழக அரசை குறை சொல்லும் அண்ணாமலை நிஜமாவே ஒரு ஐபிஎஸ் அதிகாரி தானா என்ற சந்தேகம் எழுகிறது. அதன் பிறகு பிரதமர் மோடி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவருடைய […]
பிரபல இயக்குனர் சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பாடகி அம்ரிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு நடிகர் பாலா மருத்துவர் எலிசபெத் என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிரச்சினையை மறந்து இருவரும் இணைந்துள்ளனர். நடிகர் பாலா தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து சமீபத்தில் படம் பார்க்க […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் த்ருஷ்யம் 2 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படவிழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், ஸ்ரேயா தன்னுடைய கணவரான ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் Andrei koscheev என்பவருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது பொது இடத்தில் வைத்து நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தன்னுடைய […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பூ பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட. இவர் நேற்று டுவிட்டரில் தமிழ் வாழ்க என்பதை தமில் வாழ்க என்று எழுத்து பிழையாக பதிவிட்டு இருந்தார். இதனால் நெட்டிஷன்கள் பலரும் குஷ்புவை இணையத்தில் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் குஷ்பூ தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு தற்போது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர் ஏழை திராவிட இனமே, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் […]
சன்னி லியோன், தர்ஷா குப்தா இருவரது ஆடைகளையும் ஒப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சை ஆனது. இதற்கு பதில் அளித்து சதீஷ் கூறியதாவது “சன்னி லியோன் பட்டுப்புடவையில் வந்ததால் தர்ஷா குப்தா அப்செட் ஆனதாகவும், அதை மேடையிலும் பேசலாம் என்று தர்ஷா கூறியதாலேயே நான் பேசினேன். ஆடை கலாச்சாரத்தில் ஆண், பெண் இருவருக்கும் அவரவர் விருப்பம் என்பதில் தனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த நிலையில் சதீஷுக்கு தர்ஷா பதில் அளித்துள்ளார். அந்த […]
தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தென்கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டிருக்கின்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை ஏவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா கடந்த இரண்டு வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதனை […]
நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் முடிந்து ஹனிமூனுக்காக தாய்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் துபாய் என சுற்றிக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 4 மாதத்தில் குழந்தை எப்படி? என எல்லோரும் கேள்வி கேட்க அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பொதுவாக திருமணம் ஆகி 5 வருடங்கள் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்பட ஆவண கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக் காணது என்று கூறினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், இராஜராஜ சோழனை […]
பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த […]
படங்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனை கௌதம் மேனன் கடுமையாக விளாசி உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகின்றது. ஆனால் இத்திரைப்படத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறனை […]
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்ததற்கு நடிகை சிம்பு, கௌதம் மேனன் பதிலடி கொடுத்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது […]
சன் மியூசிக்கில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில், 2-வதாக தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து பெற்றோர் சம்மதத்துடன் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் திருமணம் குறித்த தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதோடு யூடியூப் சேனல்களும் ரவீந்தர் மற்றும் […]
அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் […]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான படங்களை இயக்கி பெயர் போனவர் சங்கர். இவரின் இளைய மகள் டாக்டரா அதிதி நடிகையாக நடித்து வருகிறார். இவர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடித்திருக்கும் ‘விருமன்’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் சூர்யா தயாரிப்பில் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக அதிதி அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு மற்றும் நடனத்தை பலரும் பாராட்டி […]
ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விமர்சனம் செய்து மத்திய அரசை உண்டு இல்லை என செய்து வருகின்றார் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர். மத்திய அரசு மீதான பிடிஆர் விமர்சனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தக்க பதிலடி கொடுக்க தான் செய்கின்றார். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகளை மிக முக்கிய பொறுப்பை வகித்து வரும் […]
ஏழை மக்கள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது என முதல்வர் கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடி மாநில அரசுகள் செயல்படுத்தும் இலவச திட்டங்களை அண்மையில் விமர்சித்து இருந்தார். இந்த இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது எனவும் கூறினார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஏழைகள் மற்றும் முதியவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவிகளை இலவச திட்டம் என்று கூற முடியாது. வளர்ந்த நாடுகளில் […]
இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அருள் சரவணன் ஜோடியாக தி ஜெலண்ட் படத்தில் நடித்து அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். அப்போது நிறைய பேர் தன்னிடம் காதல் வலையை வீசியிருப்பதாக தெரிவித்த அவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷாப் பண்ட் பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். […]
தி லெஜெண்ட் திரைப்படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்தவர்களுக்கு சரவணன் வெளியிட்ட வீடியோ பதிலாக அமைந்திருக்கின்றது. சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடித்த கடையின் உரிமையாளரான சரவணன் விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். இவர் விளம்பரங்களில் முன்னணி நடிககைகளுடன் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது ஹீரோவாக தி லெஜெண்ட் படத்தில் நடித்துள்ளார். இவர் இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா நடித்திருக்கின்றார். இப்படத்தை ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஒரு […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் உள்ள கன்னிவாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரியை சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியசாமி விளக்கேற்றி பேசினார். அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சி தொகுதிகள் மற்றும் எதிர்க்கட்சி தொகுதிகள் என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து பின் தங்கிய பகுதிகளிலும் முதல்வர் ஸ்டாலின் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார் என்று கூறினார். இதையடுத்து தமிழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் […]
பிரபல நாட்டின் அதிபர் குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் இருக்கிறார். இவர் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். இவருடைய புகைப்படங்கள் ரஷ்ய அதிபர் மாளிகையில் அடிக்கடி வெளியிடப்படும். இந்நிலையில் ரஷ்ய அதிபர் மேல் சட்டை இல்லாமல் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து 2 அதிபர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதாவது ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக அதிபர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆலோசனை […]
வீட்ல விசேஷம் திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் ஆர்ஜே பாலாஜி. பிஸியான காமெடியனாக இருந்து வந்த பாலாஜி எல்கேஜி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் படத்தில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் இயக்கவும் செய்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் […]
மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை குறித்து எழுந்த விமர்சனத்திற்கு அவர் பதிலடி தந்துள்ளார். நடிகை நேஹா பெண்ட்சே பாலிவுட் சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களிலும் நடித்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாததால் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தொழிலதிபரை […]
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தததை விசாரிக்க அறநிலைத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இன்றும் நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து நேற்று அவர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். அதையடுத்து இன்று அறநிலைத்துறை குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்தனர். அப்போது மீண்டும் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த […]
பாஜக அண்ணாமலையின் தொடர் விமர்சனத்திற்கு முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம், அரசு ரகசியமாக வைத்திருக்கும் சில விஷயங்கள் எப்படி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரிகிறது என்ற செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என பதிலளித்து விட்டு சென்றார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
சமந்தாவின் பதிவிற்கு நெட்டிசன் ஒருவர் விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடிதந்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் விவாகரத்து செய்தனர். இதையடுத்து இருவரும் அவரவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். தற்பொழுது சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகின்ற நிலையில் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாளவிகா மோஹனன் தற்போது வலம் வருகிறார். ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நாயகியாக இவர் அறிமுகமானார். இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் அவரின் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்த படுக்கை காட்சியை புகைப்படமாக எடுத்து,இந்த காட்சிக்கு […]
பாஜகவினர் வெளியிட்ட தமிழணங்கில் “ஸ” என்ற ஆங்கில எழுத்தை குறிப்பிட்டதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் தமிழ் என முழக்கமிடும் முதல்வரின் பெயரில் உள்ள முதல் எழுத்தை வைத்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். “ஸ” வை நீக்கி அதற்கு மாற்று எழுத்தை கண்டுபிடிக்க அரசு உடனடியாக குழு அமைக்க வேண்டும். அதுவரை ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்க வேண்டும் என்பதை […]
ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரைவுபடுத்தும் மசோதாவில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது விரிவுபடுத்துவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலமாக ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் ஆயுதங்கள், பீரங்கி, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ராணுவ டேங்க் எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் பிற சக்தி வாய்ந்த மேற்கத்திய ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். மேலும் புதினின் மிருகத்தனமான போருக்கு எதிராக […]
புதுச்சேரி ராஜ்நிவாசில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை முழுநிலவு விருந்து முதல் முறையாக கவர்னர் தமிழிசை அழைத்தார். அதில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்தை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. புதுச்சேரியில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். இது குறித்து பேசிய கவர்னர் […]
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை கைவசம் பல படங்களுடன் வளம் வரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவராக நடிகை பிரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் கலகலப்பாக பதிலளித்து வருகிறார். இவர் தற்போது சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரிய பவனி சங்கர் அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகள் குவித்து வருகிறார். பிரியா […]
வடமொழி ஆதிக்கத்தால் நாங்கள் இழந்த நிலவியலும், வாழ்வியலும் அதிகம். இதற்கு மேலும் இந்தியா? தாங்குமா இந்தியா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, இந்தி திணிப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் ஒன்றை […]
ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகளால் பதிலடி கொடுக்கிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். மும்பை வடாலா பகுதியில் கட்டப்பட உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பேசியபோது, மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. இந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி தரையில் தனது காலை உறுதியாக நிலை நிறுத்தி மாநிலத்தின் மேம்பாடு மற்றும் […]
நடிகை சன்னி லியோன் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அண்மையில் திரை பிரபலங்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் குறித்து பேசியிருக்கின்றார். இது பலரின் கவனத்தை அவர்பக்கம் திருப்பியுள்ளது. இணையத்தில் ட்ரோல் செய்பவர்கள், விமர்சிப்பவர்களை முதலில் பார்க்கக் கூடாது. நாம் அதை படிப்பதே அவர்களின் ஊக்கப்படுத்துவதாக அமையும். அவர்கள் நமது வாழ்க்கைக்கு அவ்வளவு முக்கியமானவர்கள் இல்லை. அவர்கள் நமக்கு சமைத்து கொடுப்பவர்களா? இல்லை நம் குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றி விடுபவர்களா? எதுவுமே கிடையாது. […]
மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ரோமானியா மேயருக்கு பதிலடி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இதற்கிடையில் ரோமானியாவில் இந்திய மாணவர்களுடன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய விமான போக்குவரத்து […]
எங்கள் நாட்டு மக்களை ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு […]
கர்நாடகாவின் ஹிஜாப் தடை குறித்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கருத்துகளுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரம் தொடர்பான சர்ச்சை இந்தியாவின் உள் விவகாரங்கள் என்றும் இதில் தீங்கிழைக்கும் கருத்துக்கள் இருக்கக் கூடாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நோக்கங்களுடனான பதில்கள் வரவேற்கப் படுவதில்லை. மேலும் இது நீதிமன்றத்தின் பரிசீலனை கூறிய விஷயம் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் […]
நடிகை காஜல் அகர்வால் தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து அனைத்து மக்களின் மனதில் நின்றவர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். […]
ஆபாச நடிகை மியா கலீபா குறித்த சர்ச்சைக்கு நான் இன்னும் இறக்கவில்லை உயிரோடு இருப்பதாகத்தான் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். நெட்டிசன்கள் எப்போதும் தங்களுக்கு பிடிக்காத நடிகர் நடிகைகளை தான் டிரோல் செய்து வருவார்கள். இதனால் சினிமா பிரபலங்கள் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளனர். தற்போது ஆபாச நடிகை மியா கலீபா இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். இதனால் மியா கலீபாவின் ரசிகர்கள் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர் […]
இணையதளத்தில் ஒருவர் செய்த கிண்டலுக்கு நடிகை யாஷிகா சரியான பதிலடி கொடுத்தது ரசிகர்களை அதிர செய்துள்ளது. நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானவர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் பயங்கரமான வாகன விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின், […]
தனது தோழியை கொஞ்சிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நடிப்பதாக யாஷிகா ஆனந்த் கூறுகிறார் என குற்றம் சாட்டிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா. யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகை ஆவார். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா கழுகு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எந்த படமும் இவருக்கு அந்த அளவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. பின்னர் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். […]
‘பஜாரி’ என விமர்சித்தவருக்கு பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் காஜல் பசுபதி. சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அரசியல் கருத்துக்களையும் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார். https://www.instagram.com/p/CYk0tswJnDB/ இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவர் கத்தியது குறித்து […]
காங்கிரஸ் மற்றும் பாஜக, மக்கள் பணத்தில் கூட்டங்களை நடத்துகிறார்கள் என்று மாயாவதி கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார். உத்திரபிரதேசத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற தொடங்கியிருக்கிறது. தேர்தல் ஆணையமும், தேர்தல் தகுந்த நேரத்தில் நடக்கும் என்று கூறியிருக்கிறது. எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் அமைதி காத்து வருகிறது. தற்போது வரை, எந்த கூட்டத்திலும் மாயாவதி பங்கேற்கவில்லை. அக்கட்சிக்கு முன்பு போன்று மக்களின் ஆதரவு […]
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஜடேஜா இரண்டு ட்விடுகளை போட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதல் ட்விட்டில் ‘இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கு’ என்றும், இரண்டாவது ட்விட்டில் ‘பொய்யான நண்பர்கள் வதந்திகளை நம்புவார்கள், உண்மையான நண்பர்கள் உங்களை மட்டுமே நம்புவார்கள்’ என தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது இல்லை என்பது […]