Categories
தேசிய செய்திகள்

சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் ரபெல் விமானம்…. இந்தியாவிற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்….!!

திபெத் வழியாக சீனா போர் தொடுத்தால் ரபேல் விமானம் வைத்து அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் ராணுவத் தளபதி கூறியிருக்கிறார். திபெத் பிராந்திய வான்வெளியில் ரபேலின் கையே ஓங்கி இருக்கும் என்று கூறியிருந்த மாஜி தளபதி தானோ, ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து திபெத் வழியாக சீனா போர் தொடுக்க முயற்சி செய்தால் ரஃபேல் மூலமாக அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு […]

Categories

Tech |