Categories
மாநில செய்திகள்

“அண்ணாமலை இயேசுநாதர் இல்ல யூதாஸ் தான்”…. கிண்டல் செய்த அமைச்சர் மனோ தங்கராஜ்….!!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசுநாதர் கிடையாது. என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். நாளைய என்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து நான் பிழைத்துக் கொள்வேன். முதலமைச்சராலும், பழனிவேல் தியாகராஜனாலும் இதை செய்ய முடியுமா?,அவர்களால் செய்ய முடியாது. ஆனால் எனக்கு அந்த துணிவும் தைரியமும் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான் […]

Categories

Tech |