Categories
தேசிய செய்திகள்

“மசூதிகளின் வெளியே அனுமன் புராணம் ஒலிக்கப்படும்”….. ராஜ் தாக்கரேவின் சர்ச்சைப் பேச்சு…. பதிலடி கொடுத்த சஞ்சய் ராவத்…!!!!

ராஜ் தாக்கரேவின் பேச்சுக்கு சிவசேனா மூத்த தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டார். இவர் மசூதிகளின் வெளியே இருக்கும் ஒலிபெருக்கிகள் அதிக அளவு சத்தத்துடன் ஒலிக்கப்படுகிறது. இந்த சத்தத்தை நிறுத்தாவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக அளவு சத்தத்துடன் ஹனுமன் புராணங்கள் ஒலிக்கப்படும் என்று கூறினார். இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சிவசேனா கட்சியின் […]

Categories

Tech |