Categories
சினிமா தமிழ் சினிமா

எடக்கு மடக்காக கேள்வி கேட்ட பயில்வான்…. தரமான பதிலடி கொடுத்த துஷாரா…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த புதன்கிழமை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் […]

Categories

Tech |