Categories
சினிமா தமிழ் சினிமா

நெட்டிசனின் ஆபாச கேள்வி….. பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்….!!!!

நடிகை பிரியா பவானி சங்கர் நெட்டிசன் கேட்ட மோசமான  கேள்விக்கு பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் உங்களுடைய உள்ளாடை சைஸ் என்ன என்று பிரியா பவானி சங்கரிடம் கேட்டுள்ளார். இதற்கு பிரியா நான் மார்பகங்களை வேற்று கிரகங்களில் இருந்து வாங்கி வரவில்லை உங்கள் வாழ்க்கையில் […]

Categories

Tech |