Categories
சினிமா தமிழ் சினிமா

“நீங்கள் எப்படி இவ்வளவு”…. மோசமாக கேள்வி எழுப்பிய ரசிகருக்கு நடிகை பிரணிதா சொன்ன பதில்….!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரணிதா. இவர் தமிழில் சகுனி, மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அடிக்கடி தன்னுடைய புகைப்படம் மற்றும் குழந்தை தொடர்பான வீடியோக்களை வெளியிடுவார். அதோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகை பிரணிதா தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடுவார். […]

Categories
உலக செய்திகள்

“இப்படி ஒரு பதிலை எதிர்பாக்கலையே!”…. எலான் மஸ்க் கூறியது என்ன தெரியுமா?…

ட்விட்டரில் எழுத்தாளர் கேட்ட ஒரு கேள்விக்கு எலான் மாஸ்க் கொடுத்த பதில் அதிகம் பேரை ஈர்த்திருக்கிறது. ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் எழுத்தாளரின் கேள்விக்கு அளித்த பதில் தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எழுத்தாளரான டிம் அர்மன், “உங்களுக்கு தெரிந்த கேளிக்கையான சதிக் கோட்பாடுகளில் உண்மையாக இருக்கும் என்று நீங்கள் எதை கருதுகிறீர்கள்” என்று கேட்டிருந்தார். இதற்கு பல பேர் பதில் கூறினார்கள். இந்த கேள்விக்கு எலான் மஸ்க் கூறியதாவது, “நான் வேற்று கிரகவாசி, […]

Categories
சினிமா

அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே?…. பதறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்…. என்ன பதில் சொன்னார் தெரியுமா…????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஏழு வருடங்களுக்கு முன்பே காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்நிலையில் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே […]

Categories
தேசிய செய்திகள்

இது உங்களுக்கே ஓவரா தெரியல?…. உங்களில் ஒருவன் பதில்கள் நிகழ்ச்சியில் “தூள் கிளப்பிய முதல்வர் ஸ்டாலின் “….!!!!

உங்களில் ஒருவன் பதிவுகள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். இதற்கு உங்களில் ஒருவன் பதிவுகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. கேள்வி:  நாற்பதும்  நமதே  நாடும் நமதே  என்ற முழுக்கத்தை முன் வைத்துள்ளீர்கள். அதை நிறைவேற்றுவதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பதில் : தமிழ்நாடு புதுவை மாநிலங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வதந்திகள் அழகாக உள்ளது”…. நடிகை ராஷ்மிகா கூறிய பதில்…. என்னன்னு பாருங்க….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தஞ்சைக்கு வரச் சொன்ன ஆதித்த கரிகாலன்”…. “லீவு சொன்ன வந்திய தேவன்”…. பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் பணி தீவிரம்…!!!!!

ஆதித்த கரிகாலன் தஞ்சைக்கு வருமாறு அழைப்பு விடுத்த நிலையில் வந்திய தேவன் பதில் அளித்துள்ளார். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம்”…. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு….!!!!

சென்னையை சேர்ந்த பேராசிரியர் எம்.தெய்வநாயகம் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவற்றில் , தமிழகம் முழுதும் உள்ள பெரியார் சிலைகளுக்கு கீழ் கடவுள்இல்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் உதவிபுரிகிறது. இந்த வாசகத்தை நீக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பெரியார் சிலைகளில் கீழ் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த உருவத்திற்கு இப்படி ஒரு அழகான பெண்ணா….?” ரவீந்தர் ஓபன் டாக்….!!!!!

தனது உருவத்திற்கு இப்படி ஒரு அழகான பெண் கிடைத்தது குறித்து பேட்டியில் ரவீந்தர் கூறியுள்ளார். மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்ததிலிருந்து இணையத்தில் இருவரும் மாறி மாறி போஸ்ட் போட்டு வருகின்றார்கள். இவர்களின் திருமணத்தை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்நிலையில் அதற்கு ரவிந்தர் பதிலளித்துள்ளார். திருமணம் குறித்து ரவீந்தர் பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்த கல்யாணம் பற்றி தான் நாடே பேசுகின்றது. […]

Categories
சினிமா

ஓ அப்படியா….. இதற்காக தான் போதை பொருட்கள் பற்றி குறிப்பிடீர்களா?…… லோகேஷ் கனகராஜ் அதிரடி பதில்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார். புதிய படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். இது குறித்து அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணம் குறித்து தீயாய் பரவி வந்த வதந்தி”…. ஒத்த போட்டோ போட்டு முற்றுப்புள்ளி வைத்த மேக்னா…!!!!!

இரண்டாம் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு பதிவு மூலம் இன்ஸ்டாவில் பதில் அளித்துள்ளார் மேக்னா ராஜ். கன்னட திரை உலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி பிரபல நடிகையான மேக்னாராஜ். சென்ற 2020 ஆம் வருடம் ஜூன் 7-ம் தேதி நடிகர் சிரஞ்சீவி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது நடிகை மேக்னாராஜ் 5 மகள் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ராயன்ராஜ் சர்ஜா என்கின்ற ஆண் குழந்தை இருக்கிறது. […]

Categories
சினிமா

எனக்கு அப்படி ஒரு நினைப்பே இல்ல…. கொஞ்சம் கூட இது உண்மை இல்லை…. நடிகை திரிஷா ஓபன் டாக்….!!!!

நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பிஜேபி வேட்பாளராக போட்டியா?….. பரபரப்பு பதில் சொன்ன ரஜினி ….!!

தமிழக சினிமா துறையில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து,  பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டாடி வருகின்றனர். 1990 களில் இருந்தே  நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியலில் ஈடுபடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது.  ரஜினியின் அரசியல் தலையிட்டால் அப்போது ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்,  அதற்க்கு சாதகமான பதிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் காதல் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா…?” சுவாரசியமான பதிலை தந்த சமந்தாவின் மாஜி கணவர்…!!!!!

உங்கள் வாழ்வில் மீண்டும் காதல் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என நாக சைத்தன்யாவிடம் கேட்ட பொழுது சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து சென்ற 2017-ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தநிலையில் சென்ற வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். தற்போது மீண்டும் காதல் வந்தால் ஏற்பீர்களா என நாக சைத்தன்யாவிடம் கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர் கூறியுள்ளதாவது, ஆமாம். யார் கண்டது? காதல் தான் நம்மை எல்லாம் இயக்குகின்றது. நாம் சுவாசிப்பது போன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உதயநிதி நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கும் கமல்”…. வாழ்த்தி இணையத்தில் பதிவு…!!!!

தான் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி இணையத்தில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்க ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக கமல் படத்தை தயாரிக்கின்றார். இதற்கான அறிவிப்பு சில தினங்கள் முன்பு வெளியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் நன்றி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சாரா அலிகான் போட்ட பதிவு…. “ரிப்ளை செய்த தனுஷ்”…. இணையத்தில் வைரல்…!!!!

நடிகை சாரா அலிகான் போட்ட பதிவிற்கு தனுஷ் கொடுத்த ரிப்ளை தற்பொழுது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா பிரபல நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவரும் நடிகை சாரா அலிகானும் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றது குறித்து தான் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொழுது கைகளை கோர்த்தப்படி தனுஷும் சாராவும் பங்கேற்றார்கள். மேலும் மீடியாவுக்கு போஸ் கொடுத்த பொழுதும் இருவரும் நெருக்கமாக இருந்தார்கள். இதை பார்த்த ரசிகர்கள் தனுஷிடம் மனைவியை பிரிந்ததற்கு […]

Categories
மாநில செய்திகள்

“மயானத்திற்கு சாலை வசதி”….. தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு….!!!!!

ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலைவசதி அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் வசிக்கும் ஜருகு மானியதஹள்ளி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தங்கள் சமுதாயத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தனி மயானத்திற்கு செல்வதற்கான பாதை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்ரம்” படத்தின் வெற்றி…. நன்றி கூறி லோகேஷ் கனகராஜ் ட்விட்…. பதிலளித்த கமல்ஹாசன்…!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் போட்ட ட்விட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ளார் கமல்ஹாசன். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் புரமோஷனுக்காக கமல் பெரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதுல எனக்கு நம்பிக்கை இல்லை…. ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா…!!!!!

சிம்பு நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக அறிமுகமானவர் சமந்தா.  இதனை  தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தாவிற்கு கத்தி படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து  சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன்பின் 2013ஆம் ஆண்டு சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தா சில படங்களில் கவர்ச்சியாக […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்….? இபிஎஸ் கேள்வி….!!!!

ஆளுநர் வாகனம் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மர்ம நபர்கள் சிலர் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எறிந்து, கருப்புக் கொடியை வீசியுள்ளனர். மேலும் இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் முக ஸ்டாலினிடம் கேள்வி ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவர் கூட ஒரு படம் பண்ணனும்னு ஆசை…. பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற மெகா தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாதமான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. கடைசியாக ஓ மண பெண்ணே, பிளட்மணி படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் தனது புகைப்படங்களை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அந்த இடத்துல மட்டும் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருக்கிறேன்”… ரசிகருக்கு பதிலளித்த ஸ்ருதி…!!!

ரசிகரின் கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்த ஸ்ருதி. கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் ஸ்ருதி அவ்வபோது தனது காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் உடம்பில் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறீர்கள் என கேட்டபோது இது உங்களுக்கு தேவை இல்லாத ஒன்று என கோபமாக பதிலளித்த ஸ்ருதி, மூக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் பணத்துக்கு ஆபத்தா?…. மத்திய அரசு சொன்ன முக்கிய பதில்…!!!

பென்ஷன் பணத்திற்கு ஆபத்து வருமா என்பது குறித்த கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பென்சன் நிதிகள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற திருமாவளவன் மக்களவையில் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் ஓய்வூதிய நிதி மேலாளர் நிறுவனங்களில் நிதி முதலீடு செய்ய அனுமதிக்கப் படுகிறார்களா, அப்படி அனுமதிக்கப்பட்டால் அதன் விபரங்கள், ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்வதால் ஓய்வூதிய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டது மாரடைப்புதான்…. மருத்துவர் பதில்…..!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்பர் 1 நடிகையாகும் ஆசை உள்ளதா…..? ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில்…..!!!

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதிலளித்து வந்தார். தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் போன்ற திரைப்படங்களும் ரிலீசாக காத்திருக்கிறது. இதனையடுத்து யசோதா படத்திற்காக 3 கோடி செலவில் செட் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு சமந்தா பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘உங்களுக்கு வழி பிறக்குமா?’ …. செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் நச் பதில்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் மக்களுக்கு வேஷ்டி சேலை உள்ளிட்ட பொருள்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புத்தாண்டு, பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று தை பிறந்துள்ளது. அரசியல் பணி, திரையுலகில் இலக்கு எதுவும் உள்ளதா? என்று கேட்கிறீர்கள். எனக்கு இலக்கு என்று எதுவும் இல்லை. எனது வேலையை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறேன். […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை குடிசை வாழ் மக்களின் நிலைமை….. கவலை தெரிவித்த மனித உரிமை ஆணையம்….!!!!

மும்பை குடிசை வாழ் மக்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மும்பையில் உள்ள குடிசை வாசிகள் தங்களுடைய வாழ்க்கை நிலை குறித்து தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். அந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸ்-க்கு மராட்டிய அரசு தலைமைச் செயலாளர் மூலம் பதில் அளித்தது. அதில் குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு வீடு வழங்க மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

திடீரென பள்ளி மாணவனை அழைத்த ஸ்டாலின்….. என்ன பேசினார் தெரியுமா?…. வைரல் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். தனது வீட்டில் உடற்பயிற்சி கூடத்தில் அவர் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்கிறார். இன்று காலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார். இளைஞர்களை பின்னுக்குத்தள்ளி அட்டகாசம் செய்தபின் ஸ்டாலின் டீ அருந்தினார். அப்போது அங்கிருந்த சிறுவனை அழைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனிடம் ஆன்லைனில் […]

Categories
மாநில செய்திகள்

தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலி 500 ரூபாய்?…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட் டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு….. அமைச்சர் ராமச்சந்திரன் அதிரடி…!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் தொகுதியில் மின் வசதி […]

Categories
மாநில செய்திகள்

தூண்டில் வளைவுடன் கூடிய சிறு மீன்பிடி துறைமுகம்….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட கடற்கரை கிராமங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்லூரிகள் திறப்பு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தினமும் வகுப்புகள் நடத்துவதில் மாற்றமா என்பது குறித்தும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ஜனவரி 3-ஆம் தேதி முதல் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் தினசரி வகைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தினசரி வகுப்பு நடத்துவதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறாரா…….? ரசிகர்கள் வாழ்த்துக்கு அவர் கொடுத்த அதிர்ச்சி பதில்…….!!!

அனிதா சம்பத் நான் கர்ப்பமாக இல்லை என ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார். அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்பு, விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். இதனையடுத்து, இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், சமீபத்தில் கர்ப்பமாக இருப்பது போல தன்னுடைய கணவருடன் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார்…. பிரதமர் மோடி அதிரடி….!!!!

எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னாள் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது  எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அனைத்து விவகாரங்கள் தொடர்பான விரிவான விவரங்களுக்கு மத்திய அரசு தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: “ஜெய்பீம்” குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு…. நடிகர் சூர்யா பதில் கடிதம்..!!!

ஜெய்பீம் குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ஜெய்பீம் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. “படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம். எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவுக்கு அவைத் தலைவர் நியமனம்… 13 நாட்களுக்குள் பதில் தர உத்தரவு…!!

அதிமுகவின்  அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவையொட்டி அதிமுகவுக்கு புதிய அவைத் தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க வேண்டும் என்று சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பாக பொதுக்குழுவை […]

Categories
இந்திய சினிமா சினிமா

வருடத்திற்கு 565 நாட்கள் வேண்டும்…. ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா சொன்ன பதில்….!!

சமூகவலைத்தளத்தில் ரசிகர் கேட்ட கேள்விக்கு ராஷ்மிகா பதிலளித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ”கீதாகோவிந்தம்” என்னும் தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானார். தற்போது, ஹிந்தியில் ‘மிஷன் மஞ்சு’ மற்றும் ‘குட்பை’ என்னும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூகவலைதளத்தில் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருவார். அந்த வகையில், ரசிகர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மின் தடை அமல்படுத்தப்படுகிறதா…? மின் துறை மந்திரி கூறிய பதில்…!!

கேரளாவில் தினமும் 400 மெகாவாட் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாக அம்மாநில மின்சார துறை மந்திரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்திற்கு தடை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவில் மின்தடை அமல்படுத்துவது குறித்த முடிவு அக்டோபர் 19ஆம் தேதிக்கு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கேரள மின் துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றது. கேரளாவில் தினமும் 400 மெகாவாட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எதுவும் உண்மை இல்லை… ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில்… விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி…!!!

முன்னணி நடிகை சமந்தா முதல் முறையாக விவாகரத்து வதந்தி குறித்து பேசியுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர்  தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகிறது. இதற்கிடையில் நடிகை சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்கிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுவரை இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி சொன்ன பிரச்சனை… OK சொல்லி ஸ்டாலின் அதிரடி…. கலக்கும் தமிழக அரசு …!!

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மேச்சேரி, ராசிபுரம், எடப்பாடி ஆகிய மூன்று கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் நேரம் 14ல் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும், என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஒரு பிரச்சினையை அவையில் சுட்டிக்காட்டியிருப்பதாக கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

அம்மா இருசக்கர வாகன திட்டம்… “வரும் ஆனா வராது”… பெரியகருப்பன் பதில்…!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது அம்மா இரு சக்கர வாகனம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பித்து, தகுதியானவர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் இந்தத் திட்டம் தற்போது தொடர்ந்து செயல்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தவகையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்… மத்திய அரசின் பதிலுக்காக காத்திருப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தை இயக்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாய விலை ஊழியர்கள் மட்டும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் முகாமை தொழில்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்ததாக தெரிவித்தார். இதையடுத்து செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையத்தை […]

Categories
தேசிய செய்திகள்

+2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து… 2 நாட்களில் முடிவு…!!!

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்க உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகம் எப்படி சரியானது…? ரைசாவின் பதில் இதோ…!!!

முகம் எப்படி சரியானது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரைசா பதில் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இதை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இதற்கிடையில் கடந்த மாதம் தோல் சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது குறித்து பதிவு செய்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 நாட்களுக்குள் whatsup – அரசு கடும் உத்தரவு…!!

வாட்ஸ் அப்பின் புதிய தனி நபர் உரிமை கொள்கை இந்திய சட்டத்தை மீறுவதாக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாக தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய கொள்கைகள் அறிமுகம் செய்ததில் இருந்து அதை சுற்றி சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதையடுத்து இந்த விதிகள் மே 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும்,  ஏற்றுக்கொள்ளாதவர்கள் கணக்கு நீக்கப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் பாடகியிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட சிறுவன்… பரபரப்பு…!!

சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வரும் சின்மயி அண்மையில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் இன்ஸ்டாகிராமில் சிறுவன் ஒருவன் எனக்கு பாலியல் உணர்வு ஏற்பட்டு இருப்பதால் உங்களின் நிர்வாண புகைப்படங்களை அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு சற்றும் கோபப்படாமல் சின்மயி பொறுமையாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த பதிலில் உங்களுக்கு பாலியல் உணர்வு எழுந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்களிடம் எப்படி பேசவேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2000 நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி எடுத்த பணமதிப்பிழக்க நடவடிக்கையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து ரூ.2000 நோட்டு வெளியிடப்பட்டது. அதோடு புதிய 500 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரசியலுக்கு வருவீங்களா?… சிரிச்சிக்கிட்டே நச்சுனு பதில் சொன்ன “SK”…!!!

கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். தமிழகத்தில் 2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். அதில் அனைத்து கலைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனக்குக் கிடைத்த விருதை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் முதல் அமைச்சரிடம் இருந்து விருது பெற்ற போது எடுத்த புகைப்படம் மற்றும் விருதை தாயாரிடம் கொடுத்து அவரின் காலில் விழுந்து ஆசி […]

Categories
தேசிய செய்திகள்

“எதையாவது எழுதுங்கள்”….”சிபிஎஸ்இ வாரியம் மார்க் போடும்”… கல்வித்துறை இயக்குனர் கூறிய அறிவுரையால் சர்ச்சை..!!

அரசுத் தேர்வில் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், எதையாவது எழுதி விடுங்கள் என்று உதித்ராய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதித் ராய் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாணவர்களிடையே அரசு தேர்வு எழுதும்போது கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பதற்காக அந்த கேள்வியை அப்படியே விட்டு விடாதீர்கள். எதையாவது எழுதி வையுங்கள். உங்களின் தேர்வுத் தாளில் எதையாவது எழுதி இருந்தால் நிச்சயம் மதிப்பெண் வழங்கப்படும். முடிந்தால் கேள்வியை கூட […]

Categories
மாநில செய்திகள்

வேதா நிலைய விவகாரம்… நவம்பர் 5க்குள் பதில் வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேதா நிலையம் விவகாரத்தில் வருகின்ற நவம்பர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்துவந்த இல்லத்தின் இழப்பீட்டு தொகையை பிரித்து கொடுக்கும் விவகாரத்தில், தீபக்,தீபா மற்றும் வருமான வரித்துறைக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. மேலும் வேளாண் நிலையத்திற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக சிவில் நீதிமன்றத்தில் அரசு டெபாஸிட் செய்துள்ளது. இந்நிலையில் வருமான வரி பாக்கியை வழங்க வேண்டும் என்று கோரி வருமான […]

Categories

Tech |