ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் தொடர்பாக முறையீடு செய்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பாக மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டிருப்பதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. இதனிடையில் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக் குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை […]
Tag: பதில் மனு
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் பற்றி ஆராய ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு […]
மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் தொற்று காரணமாக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தடுப்பூசி மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைத்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்களை […]