தற்போது ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான இணைய மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வருகிறது. அதன்படி ஆதாரிலுள்ள பாதுகாப்பான அம்சங்களில் மாஸ்க்டு ஆதார்கார்டு ஒன்றாகும். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு வாயிலாக , உங்களது ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இப்போது மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் கார்டை எவ்வாறு […]
Tag: பதிவிறக்கம்
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால், இந்த ஆதார் கார்டை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே ஆதாரில் உங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுவதால் ஒருவேளை உங்களின் ஆதார் கார்டை நீங்கள் தொலைத்து விட்டால் கவலைப்பட வேண்டாம். […]
உங்கள் ஆதார்கார்டு தொலைந்துபோய்விட்டால் UIDAIன் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று யார் வேண்டுமானாலும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதாரை பதிவிறக்கம் செய்வதற்கு 12 இலக்க ஆதார்எண் (அ) 28 இலக்க பதிவு அடையாள எண் தேவை. இதனிடையில் உங்களது ஆதார் காணாமல்போன சூழ்நிலையில், அதன் எண் (அ) பதிவு அடையாள எண் உங்களிடம் இல்லையெனில் கவலைப்படத் தேவையில்லை. இந்த எண் இல்லாமலும் கூட இ-ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். இ-ஆதாரைப் பதிவிறக்கம் செய்ய முதலாவதாக பதிவு ஐடியை மீட்டெடுக்க […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கு பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியமானதாகும். அதனைப் போல குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக இழப்புச் சான்றிதழ் வாங்கி இருக்க வேண்டும். அதாவது தமிழக அரசு விதிமுறைகளின் படி ஒரு குழந்தை பிறந்து 14 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பித்திருக்க வேண்டும் மற்றும் இறப்பு சான்றிதழுக்கு 7 நாட்களுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களது பஞ்சாயத்திலே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் […]
தமிழகத்தில் 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், 12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நாளை முதல் ஹால் […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் அடிப்படையில் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க வருகின்றனர். ஒரு சில மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், ஜூலை 14 இன்று மதியம் 12 மணி முதல் https://www .dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]
ஆதார் அட்டைகளை வழங்கும் அமைப்பான இந்தியதனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தற்போது பயனர்களிடம் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றாலும், யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. அதாவது பயனாளர்கள் தற்போது யுஐடிஏஐ இணையதளத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இன்றி ஆதார் பிவிசிகார்டை பதிவிறக்கம் செய்யலாம். இதனை செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையை பயனர்கள் கடைபிடிக்கலாம். அதாவது, # https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளதுக்குச் சென்று “எனது ஆதார்” அதாவது “My […]
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி மிகவும் ஈஸி. அது எப்படி என்பதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது இப்போது பதிவு செய்ய மொபைல் எண் இல்லாமல் கூட உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு முன்பு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்பட்டது. ஆதார் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு UIDAI-ன் அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும்.வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது.இதனால் மோசடிகளை தவிர்ப்பதற்காக தற்பொழுது அதிகாரப்பூர்வமான அமைப்பான UIDAI அனைத்து மக்களையும் மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த அட்டையில் உங்களது 12 […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ஆம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 1-ம் தேதி ஆரம்பித்து மே-31 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 10 மற்றும் 11 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் இன்று பிற்பகல் […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு புதிய வங்கி கணக்கு துவங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரையிலும் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை மிக அவசியமாக இருக்கிறது. ஆதார் அட்டையிலுள்ள 12-இலக்க அடையாள எண் உங்களது விபரங்கள் தொடர்பாக அடையாளம் காண முடியும். ஆதார் ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கட்டாயம். ஆனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லாமல் இருந்தாலும் ஆன்லைன் வாயிலாக எளிய வழிமுறைகளை கடைபிடித்து […]
நாட்டின் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் வாக்காளர்கள் தங்களது மின் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒருவருடைய வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விடும் பட்சத்தில் அவர் நகல் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அத்துடன் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி முகவரியையும் மாற்றிக்கொள்ளலாம். e-EPIC எனப்படும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் டிஜிட்டல் பதிவை வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மற்றும் https://voterportal.eci.gov.in/ […]
இனி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை ( e-EPIC ) ஆன்லைனில் ஈசியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதாவது https://nvsp.in/ ( அல்லது ) https://viteergal.eci.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று உங்கள் கணக்கை உருவாக்க சில விவரங்களை உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்கள் EPIC எண் ( அல்லது ) வடிவ குறிப்பு எண்ணை உள்ளீடு செய்தால் மொபைலுக்கு ஓடிபி வரும். அதை பதிவிட்டு e-EPIC கிளிக் செய்தால், EPIC அட்டையின் PDF கோப்பு […]
இந்திய மக்களுக்கு மிக அத்தியாவசிய ஆவணமாகவுள்ள ஆதார் அட்டையை நமது செல்போன் மூலமாக பதவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை UIDAI வழங்கியுள்ளது. இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அடையாள ஆணையத்தால் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க தனித்துவமான எண் வழங்கப்பட்டு இருக்கும். அரசின் எல்லா அலுவலகம் மற்றும் திட்டங்களிலும் ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் நபருடைய கைரேகை, கருவிழி படம், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் […]
10 ஆம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் உஷாராணி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும் […]
பத்தாம் வகுப்பிற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நாளை (ஆகஸ்ட் 23ஆம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குப் பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிளஸ் டூ மாணவர்கள் மதிப்பெண்கள் பள்ளியில் குறிப்பிடப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு ஒருவழியாக அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in […]
குடும்ப அட்டையை பெற வேண்டும் என்றால் முன்பெல்லாம் அதற்கான அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது, இதனை ஆன்லைனில் எளிதாக பெறும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி மற்றும் அதில் உள்ள தகவல்களை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். தமிழக உணவு பொருள் வழங்கல் துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, பயனாளர் நுழைவு என்ற டேப்பை கிளிக் செய்து உங்கள் பதிவு செய்யப்பட்ட […]
டிஜிட்டல் முறை வாக்காளர் அட்டையை ஆன்லைனில் எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இங்கு தொகுத்து தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக பலர் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. […]
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கிறீர்களா நீங்கள்? ஒருவேளை தேர்தல் வாக்காளர் அட்டை வரவில்லை என்றால் என்ன செய்வது? எப்படி வாக்களிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அட்டையை பெறும் திட்டம் இந்த மாதத்தில் துவங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் […]
வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கிறீர்களா நீங்கள்? ஒருவேளை தேர்தல் வாக்காளர் அட்டை வரவில்லை என்றால் என்ன செய்வது? எப்படி வாக்களிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அட்டையை பெறும் திட்டம் இந்த மாதத்தில் துவங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வாயிலாக வாக்காளர் அட்டையை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். முதல்கட்டமாக இந்த வசதி தமிழகத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட […]
ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பட்டாப் பதிவு என்பது நில உரிமை மற்றும் நில அளவை தொடர்பான உள்ளீடு ஆகும். ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ் பட்டா. கிராமப்புறங்களில் ஹெக்டேர்ஃஆர்ஸ் என்ற முறையில் கணக்கிடப்படும். இந்த தகவலை ஆன்லைனில் பெறுவதற்கு https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தை திறக்க வேண்டும். இதன் முகப்பு பகுதியில் நில உரிமை என்று கொடுக்கப்பட்டிருக்கும். […]
வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் வாக்காளர் அட்டையை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வாக்கு முறையை எளிதாக்க மோடி அரசு புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது. அதன் கீழ் வாக்காளர்கள் காகித வாக்காளர் ஐடியை வைத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பயன்படுத்தலாம். இந்த மின்னணு தேர்தல் புகைப்பட அடையாள அட்டை என்று அழைக்கப்படும், […]
நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என […]
மத்திய அரசு ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியில் பாதுகாப்பான நிலை (Safe status) காட்டும்போது அலுவலகம் வர மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,974ல் இருந்து 31,332 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,007 ஆக உயர்ந்துள்ளது. […]