தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார். ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளனர். இவரின் மகன் அருண் விஜய் தற்போது […]
Tag: பதிவு
பதான் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் […]
உலகமே வியந்து பார்க்கும் ஐபிஎல் தொடரின் 15 சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ள நிலையில் 16 வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இது தொடங்குவதற்கு முன்பாக வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஐபிஎல் ஏலத்தில் 45 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றாலும் பத்து அணிகள் கவனமும் தற்போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த 15 வயது சுழல் பந்துவீச்சாளர் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார். […]
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்துறை வழிகாட்டுதல் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த வகுப்புகள் சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலக முகப்பு அருகே படிப்பு வட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசால் […]
அந்த ரயிலில் மட்டும் புக் செய்யாதீர்கள் என ஆல்யா மானாசா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் சீரியலிருந்து வெளியேறினார். இவர் தற்போது […]
தமிழ் சினிமாவில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட7 வருடங்களுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்திவிராஜ் ஹீரோவாக நடித்த நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை […]
நடிகை கௌதமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பிரபல நடிகையான கெளதமி ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவேளிக்கு பிறகு பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். கௌதமி சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் 1999இல் தனது கணவரை பிரிந்தார். இதன்பின் கமல்ஹாசனுடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2016 ஆம் வருடம் பிரிந்தார்கள். கௌதமிக்கும் சந்தீப் பாட்டியாவுக்கும் பிறந்தவர் சுபலட்சுமி. இவர் 2018 […]
அரவிந்த் கெஜ்ரவாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை தற்போது ஆம் ஆத்மி பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடித்துள்ளது. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தை பொறுத்தவரை பாஜகவே தற்போது முன்னிலையில் இருக்கிறது. ஆனால் மிக நெருக்கத்தில் ஆம் ஆத்மி இருப்பதால் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
பிரபல உணவுடெலிவரி நிறுவனமான Zomato நிறுவனம் அதன் உணவு டெலிவரி சேவையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுத்த இருப்பதாக தெரிவித்தது. சோமேட்டோவிற்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை தலாபத் ஆப்பிற்கு திருப்பிவிடப்படுவார்கள் எனவும் அறிவித்தது. ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகிய Zomato எப்போதும் விளம்பரங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை அடுத்து ப்ரமோஷன் வேலைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் Zomato பதிவிட்டதாவது “கவலைப்பட வேண்டாம். ஒருவேளை டுவிட்டர் முடங்கினால் நீங்கள் […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. தற்போது பருவமழை காரணமாக சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலை முடிவு பெறாமல் பள்ளங்கள் மூடப்படாமல் அப்படியே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மாங்காட்டில் இதே போல தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தவறி விழுந்து […]
டுவிட்டரில் நிறைய வேடிக்கையான விஷயங்கள் தொடர்ந்து நடைபெறும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். பிரபல சமுக ஊடகமான டுவிட்டரை கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் வாங்கினார். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பல அமைச்சர்களின் டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை ஒன்று புதிதாக தோன்றியுள்ளது. இதனை பார்க்கும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது பல இந்திய அரசாங்க அமைப்புகளின் டுவிட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர் முத்திரை ஒன்று காணப்பட்டது. குறிப்பாக பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர […]
மகாலட்சுமி செய்த செயலை ரவீந்தர் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமியும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நயன்-விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு இவர்களின் திருமணம் தான் பரபரப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இது இருவருக்குமே மறுமணம் தான். இவர்கள் அவ்வப்போது செய்யும் செயல்களை இருவரும் புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றார்கள். அது வைரலாகியும் வருகின்றது. இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி […]
இனி கம்மியான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தினம்தோறும் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர் மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் இன்று அவர் வெளியிட்ட பதிவில். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை சில ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் இது சிறந்த துவக்கமாக உள்ளது. […]
இன்று மாநிலம் முழுவதும் துக்க நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு அமைந்துள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலம் கடந்த 26-ஆம் தேதி 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பாலம் இடிந்து விழுந்தது. இதில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 […]
குஜராத்தில் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானனோர் காயமடைந்து தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே உலுக்கியுள்ளது. மோர்பி பாலம் விபத்து நிகழ்வதற்கு ஐந்து தினங்களுக்கு முன் தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர அவசரமாக பாலத்தைத் திறந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்திற்கு தொடர்புடைய […]
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நவம்பர் 1 எல்லை போராட்ட தியாகிகள் தினம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க போராடிய எல்லை காவலர்களின் இணையற்ற தியாகத்தை போற்றி செலுத்தும் நாள். மேலும் சிறையி உயிரீந்து தமிழ் நிலம் காத்த தியாகம் வாழ்க என அதில் கூறப்பட்டுள்ளது.
சாக்லேட் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், சாக்லேட்டை அதிகம் விரும்பாதவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஒரே சாக்லேட்டை பகிர்ந்து கொள்ளும் போது எந்த விதமான பிரச்சினையும் இரு வராமல் இருப்பதற்காக புதிய திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதாவது ட்விட்டரில் ஒரு சாக்லேட் பாக்கெட் பற்றிய தகவல் வைரலாக பரவி வருகிறது அதில் சாக்லேட் பாருக்குள் எக்ஸ்எஸ், எக்ஸ்எல், எஸ்,எல் என் விதவிதமான அளவுடன் பார்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. கோடடட் டேக்ஸ் என்ற பிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]
மணிரத்தினம் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனையை […]
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் சியான் 61. இந்த படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் சியான் 61 படம் பற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக […]
ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரேஷன் விதிகளில் அரசால் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இனி பயனாளிகள் ரேஷனை பெறுவதற்கு ஒரு முறை அல்ல இரண்டு முறை கட்டை விரலை ஸ்கேன் செய்ய வேண்டும் இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கின்றது. மத்திய பிரதேச இந்த விதி மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைக்கு பின் கடை நடத்துபவர் முன்பை விட ரேஷன் விநியோகத்தில் அதிக நேரம் எடுத்து கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். […]
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் வவலம் வருபவர் சின்மயி. இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சின்மயி பாடியுள்ள அனைத்து பாடல்களுமே செம ஹிட் என்று சொல்லலாம். ஏராளமான விருதுகளை குவித்துள்ள சின்மயி நயன்தாரா, சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசி வருகிறார். அதனைதொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் ராகுல் ரவீந்திரனை சின்மயி திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் த்ரிப்தா […]
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, கண்ணே கலைமானே, மாமனிதன், தர்மதுரை, நீர்ப்பறவை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதற்கிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் எனும் திரைப்படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் வெளிவராமல் இருந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பின் தற்போது திரைக்கு வர இருப்பதாக சீனு ராமசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் […]
தமிழக முழுவதும் நேற்று மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அதே சமயம் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தலை மறைவில் இருந்த பிரபல ஏ ப்ளஸ் 13 ரவுடிகளும் சிக்கி உள்ளனர். இவர்களின் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிறுவையில் உள்ளது. இவர்களுடன் சேர்த்து பிடிக்கப் பட்ட மேலும் 15 பேரிடம் […]
பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நடித்து வருபவர் நடிகை ஊர்வசி ரெளடேலா. இவர் சமீபத்தில் லெஜென்ட் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரௌடேலா முன்பு சூசகமாக தெரிவித்தார். இதனை மறுத்த ரிஷிப் பந்த் சமூக வலைதளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஊர்வசி ஒரு நேர்காணலில், வாரணாசியில் எனக்கு படபிடிப்பு இருந்தது. […]
பெண்கள் எப்பொழுதும் விதிவிலக்காக இருக்கக் கூடாது என பிரபல நடிகை கூறியுள்ளார். முன்னாள் உலக அழகி என்று போற்றப்படுபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இமான் இசையில் விஜயுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். இதனையடுத்து பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் தொடரில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சட்டம் […]
பொன்னியின் செல்வன் படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]
தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். தற்போது விவசாயிகள் இந்த சேவை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மீனா தனது இன்ஸ்டாகிராமில், பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், ஜெயராமன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் பொன்னின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகை மீனா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். […]
பாமக நிறுவனர் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவன ராமதாஸ் தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இவர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல், சமூகம் போன்ற பதிவுகளை மட்டும் இன்றி தன் வாழ்வில் நிகழும் சுவாரசியமான நிகழ்வுகளையும் பதிவிட்டு தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். அதேபோல் தற்போது தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள […]
1989 ஆம் வருடம் வெளியான புதிய பாதை என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். தன்னுடைய படங்களில் வித்தியாசமான புது முயற்சிகளை செய்தும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இந்த நிலையில் இவரின் சமூக வலைதள பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் இன்று மாலை ஆண்களில் ஷாருக்கான்.. […]
தமிழகம் மாவட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலை வாய்ப்புக்கான பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் 34 லட்சத்தி 53 ஆயிரத்து 350 ஆண்களும், 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 பெண்களும் 273 ஆம் பாலினத்தவரும் இருக்கின்றனர் […]
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற […]
விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் சென்ற ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் பைக்கில் வளம் வரும் பொழுது கார்க்கில் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அப்பொழுது அஜித்தை பார்த்த ராணுவ […]
உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது இந்த போரின் காரணமாக மிகப்பெரிய பாதிப்பை இரண்டு நாட்டு குடிமக்களும் சந்தித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த போருக்கு மத்தியில் உக்கிரனை சேர்ந்த ரஷ்யாவில் பிறந்த மணமகள் அலோனா பர்மகா(28), மணமகன் செர்ஜி நோவி கோவ்(37) ஆகிய இருவரும் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா வந்து இருக்கின்றனர். காதல் ஜோடிகளான இவர்கள் தர்மசாலாவில் உள்ள பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் […]
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜய் உடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் […]
கடந்த வருடம் மட்டும் தினமும் சராசரியாக 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கிறது என மத்திய அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் எனும் தலைப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒரு புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது கடந்த வருடத்தில் நாடு முழுவதும் 31,267 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு 86 கற்பழிப்பு […]
சன் டிவியில் ஒளிபரப்பான ‘மகராசி’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் திவ்யா. இவர் தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செல்லம்மாள்’ தொடரின் நாயகனான ஆர்னவும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்கள் இருவரும் அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பிகளை பகிர்வது வழக்கம். இந்நிலையில் குட் நியூஸ் என்று இருவரும் திருமணம் செய்து கொண்டதை திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். சென்னை […]
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுசுடன் பிரகாஷ்ராஜ், பாரதி ராஜ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். ரிலீசான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகின்றது இந்த படம். இதனால் திரையரங்குகளில் முதல் நாளை காட்டிலும் அடுத்த நாட்களில் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மித்ரன் ஜவகர் அவருடைய நான்காவது […]
தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகின்ற 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 14, 16, 18 மற்றும் 20 வயதுடைய என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் t athletic association.com என்ற இணையதளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த போட்டி மூலம் […]
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சீமான். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பன்முகங்களை கொண்டவர். இதனையடுத்து அரசியலில் அடி எடுத்து வைத்த பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இவர் அரசியலில் சூறாவளியாக சுழன்றாலும், திரைத்துறையில் நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார்ம் அதன்படி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுடன் சீமானுக்கு உள்ள நட்பு ஜேம்ஸ் பா செந்தில் சமூக வலைதள பதிவு மூலம் தெரிய வந்துள்ளது. அதில், நேற்று சீமானுடன் தொலைபேசியில் நான் […]
தமிழ் சினிமாவில் ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள “சின்ன சின்ன ஆசை” பாடலில் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையும் கடந்து இவர் ஹாலிவுட் வரை சிறகடித்து பறந்தவர். தற்போது இவரின் இசையில் மணிரத்ன இயக்கத்தில் பொன்னியன் செல்வன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் பதிவு […]
தமிழ் திரையுலகில் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை எனும் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தனுஸ்ரீ தத்தா. இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஒரு போட்டியில் தான் 2009 ஆம் வருடம் நடந்த படப் பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்பத்திற்கு ஆளானேன் என குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் […]
11ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் அவர் பள்ளி […]
பிரபல பாலிவுட் நடிகையான சுஷ்மிதா சென்னை காதலிப்பதாக தொழில் அதிபரும் ஐபிஎல் நிறுவனமான லலித் மோடி புகைப்படங்களுடன் ட்வீட் செய்துள்ளார். சுஷ்மிதாவுடன் மாலத்தீவுகளுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த ட்வீட்ல் அவர் மென்ஷன் செய்திருந்தது சுஷ்மிதா சென்னின் டிவிட்டர் ஹேண்டில் இல்லை. அதற்கு மாறாக போலி ஹேண்டில் இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள் லலித் மோடியை கிண்டல் செய்து வருகின்றனர். அவர்கள் கூறியிருப்பதாவது சுஷ்மிதா சென்னின் ட்வீட்டர் ஹேண்டில் எது என கூட […]
சினிமா மற்றும் விளையாட்டு போன்ற பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களை போல தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றி வலம் வரும் சில ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று தங்களை கவர்ந்த பிரபலங்களை போல் அச்சு அசலாக அப்படியே மாற வேண்டும் என்று நினைத்து அதிகம் மெனக்கெடுவதும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அவ்வாறு பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க மாடல் அழகியாக […]
தமிழகம் முழுவதுமாக உள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் கண்காணிக்க ஒரு அமைப்பு உருவாக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதியோர் இல்லங்களில் ஆய்வு செய்வது, பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுப்பது, பதிவு செய்வது கட்டாயம் உள்ளிட்ட ஆணைகளை தமிழக அரசு 2016 ஆம் ஆண்டு பிறப்பித்தது. இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என்று கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து […]
அசோசியேட்டது ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி சட்டவிரோத பணம் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆஜராக சம்மன் அனுப்பட்டது. அதன்படி கடந்த 13ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி […]