Categories
மாநில செய்திகள்

60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்…. பதிவுத்துறை ஐஜி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களின்போது, சார்பதிவாளர்கள் சிலர் மூலபத்திரங்களை வாங்கி ஆய்வு செய்யாமல் பதிவு செய்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவுத்துறையின் குறைதீர் மையத்துக்கு ஏராளமான புகார்கள் வருவதாக தெரிகிறது. இந்நிலையில் போலி ஆவண பதிவு தொடர்பான புகார்கள் மீதான விசாரணையை 60 […]

Categories
மாநில செய்திகள்

மனைகளை பத்திரப்பதிவு செய்தால் இனி செல்லாது…. பதிவுத்துறை ஐஜி அதிரடி உத்தரவு….!!!

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப் பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளைப் பத்திரப்பதிவு செய்யவும், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து மனை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம், கைரேகை கட்டாயம் : இன்று முதல் அமல்!

பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகிறது. ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம், கைரேகை வாங்கியதில்லை. அவர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே […]

Categories

Tech |