Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் சஸ்பெண்ட் ஆசிரியர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழகத்தில் கடந்த 2019ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதில் சில பேர் இடமாறுதல் செய்யப்பட்டனர், பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. அத்துடன் குற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்டன. இதனிடையில் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்கள், […]

Categories
மாநில செய்திகள்

வனச்சரகர் பதவி உயர்வு – ராமதாஸ் கோரிக்கை…!!!

வனச்சரகர் பதவி உயர்வை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில் வனக்காப்பாளர்களுக்கு வனசரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதம் செய்யப்படுகிறது. பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 மாதங்களாகியும் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வனச்சரகர் பதவி உயர்வை இனியும் தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க அரசு […]

Categories

Tech |