Categories
சினிமா தமிழ் சினிமா

நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து… இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுக்கு பாகிஸ்தான் கண்டனம்…!!!!!!

தெலுங்கானா மாநிலம் கோஷமகால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜாசிங்(45) ஆவார். இவர் இஸ்லாமிய மதம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பல வழக்குகளில் மாட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் ஹைதராபாத்தில் மேடை நகைச்சுவை கலைஞர் முனைவர் பரூக்கி நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியை விமர்சித்து நபிகள் நாயகத்தை குறிப்பிட்டு ஒரு வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார். இவரது சர்ச்சை கருத்துக்கான ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவரை கைது […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடியுடன் ஒரு செல்பி…. எவ்வளவு பேர் பதிவேற்றம் செய்தார்கள் தெரியுமா?…. மத்திய அரசு தகவல்….!!!!

இந்தியாவின் 75வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் “சுதந்திர தின அமுதப் பெருவிழா” என்ற பெயரில் நடப்பாண்டு ஆக. 15ம் தேதி 75 வாரங்களை நிறைவுசெய்யும் பொருட்டு கடந்த வருடம் மாா்ச் 12ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வுகள் அடுத்த வருடம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமா் நரேந்திரமோடி சென்ற ஜூலை 22ம் தேதி அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்றும் விதமாக ஆக.13 முதல் 15 வரை “ஹா் கா் திரங்கா” எனும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இனி நீங்களும் தெரிஞ்சிக்கலாம்…. சமூக தளங்களில் அரசு செய்திகள் பதிவேற்றம்…!!!

சமூக தளங்களில் அரசு செய்திகள் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என செய்தி மக்கள் தொடர்பு துறை அறிவித்துள்ளது. அரசு செய்திகள் அனைத்தும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் முதல்வரின் அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், சாதனைகள், அரசு சார்ந்த செய்திகள் ,புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், அரசு ஆணைகள் அனைத்தும் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. சட்டசபை நிகழ்ச்சிகள் மற்றும் முதல்வரின் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சிகள் […]

Categories
மாநில செய்திகள்

“டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே உடனே பாருங்க!”…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போதைய சூழலில் பலரும் அரசு வேலை பெறுவதை நோக்கமாகக் கொண்டு தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடதிட்டம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி கட்டாய தமிழ் மொழி, தகுதி & மதிப்பீட்டு தேர்வு ( தொகுதி-lll , தொகுதி-lV, தொகுதி-VIIB, தொகுதி-VIII, சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர் ) குடிமைப் பணிகள் தேர்வு-11 தொகுதி-11 மற்றும் II A ( முதல்நிலைத் […]

Categories
மாநில செய்திகள்

“ஜனவரி 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்”…. டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வந்தது. அதன்படி , 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். 2022 பிப்ரவரியில் குருப் 2 தேர்வுகள், மார்ச் […]

Categories
அரசியல்

வீட்டில் இருந்துகொண்டே…. “சாதிச் சான்றிதழ் செல்போன்ல கூட ஈஸியா விண்ணப்பிக்க முடியும்”…. வாங்க பாக்கலாம்..!!

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ். அதை ஆன்லைனிலேயே எப்படி ஈசியாக வாங்குவது என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். தேவையான ஆவணங்கள்: குழந்தையின் ஆதார் அட்டை , தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் , குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று. புகைப்படம். விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சிட்டிசன் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN: இனி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியாது….  ட்விட்டர் அதிரடி….!!!!

இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டரில் ஏற்கனவே தனி நபர்களின் தொலைபேசி எண்கள், முகவரி மற்றும் அடையாள சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்பட்ட படம் அல்லது வீடியோவை பகிர்வதற்கு குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்காத காரணத்தினால் அவற்றை அகற்ற போவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

நுழைவுச்சீட்டு மீண்டும் பதிவேற்றம்… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

சில நிர்வாக காரணங்களால் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டு தற்போது சில திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டினை www.tnpsc.gov.in, https://apply.tnpscexams.in/dept-exam-otr?app_id=UEIZMDAwMDAwMQ== ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஎன்பிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

10, 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும்..தேர்வுத்துறை!!

10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் பதிவேற்றும் பணி வரும் 29ம் தேதி தொடங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 8ம் தேதி வரை இணையத்தில் மதிப்பெண்களை பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இணையத்தில் மதிப்பெண் பதிவேற்றும் போது, தேர்வுத்துறை இயக்குநரின் உத்தரவின்றி அறையை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |