Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இன்னும் இதை நிறுத்த முடியல… போலீசாருக்கு கிடைத்த தகவல்… கொத்தாக மாட்டிய பாட்டில்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்ந்து வரும் நிலையில் காவல்துறையினர் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் அருகில் உள்ள கீரம்பூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய […]

Categories

Tech |