Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அமெரிக்கன் கல்லூரியில்…. “பழைய கட்டிடத்தை சுத்தம் செய்தபோது”… கண்டுபிடிக்கப்பட்ட பதுங்குக்குழி..!!

முதல் உலகப்போர் காலத்தில் கட்டப்பட்ட பதுங்குக்குழி ஒன்று அமெரிக்கன் கல்லூரியில் கண்டறியப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்றாக அமெரிக்கன் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் படித்தவர்கள் சினிமா துறையில் சிறந்து விளங்கி வருகிறார்கள். மற்றும் பல்வேறு துறைகளிலும் பெரிய பொறுப்புகளில் இருந்து வருகின்றார்கள். இந்தக் கல்லூரியில் உள்ள கட்டிடங்கள் பழங்காலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கல்லூரியில் 1912ல் கட்டப்பட்ட ஜேம்ஸ் கால் அரங்கின் கட்டிடத்தின் கீழ் […]

Categories

Tech |