Categories
தேசிய செய்திகள்

உ.பி துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து… 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

உத்திரபிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  மேலும் இதில் 22 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது […]

Categories

Tech |